கதைத்தொகுப்பு:விகடன்

722 கதைகள் கிடைத்துள்ளன.

அம்மாவின் தாலி..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2022
பார்வையிட்டோர்: 13,144

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சில நாட்களாக அம்மா படுத்தப்படுக்கையாக இருக்கிறாள் என்று மாமாவிடம் இருந்து வந்த தகவலை கேட்டு தான் பணிபுரியும் திருப்பூரில் இருந்து...

தந்திரம் பலித்தது! – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2022
பார்வையிட்டோர்: 19,086

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்திவான் பகதூர் குண்டப்பா அவர்களுக்கு, அகில இந்திய ஜோதிடப் புகழ் வேலுசாமி எழுதியது: என்னைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க வேண்டும். ஒருவருக்கு...

பெருநாள் பரிசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2022
பார்வையிட்டோர்: 7,617

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அகலமான ஜரிகை பார்டர் போட்ட சிவப்பு...

உண்மை..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2022
பார்வையிட்டோர்: 19,722

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“அப்பா எனக்கு கொஞ்ச நாளாக வயிற்று வலி தாங்க முடியவில்லை. என்னால் வாழ முடியவில்லை. நான் சாகப் போகிறேன்” என...

பெயர் மாற்றம்! – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2022
பார்வையிட்டோர்: 19,320

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“யாரோ உங்களைப் பார்க்க வந்திருக்காங்க, ஸார்! மிஸ் இந்திராவாம்; வேலை வேணுமாம், நம்ம ஆபீஸில்” என்று பியூன் வந்து தெரிவித்ததும்,...

மாமியார், மருமகள் உலகமகா யுத்தம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2022
பார்வையிட்டோர்: 16,829

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கி.மு….கி.பி. – அதாவது கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்குப் பின் என்று காலத்தைக் கணக்கிடச் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் அளவுகோல் வைத்திருக்கிறார்கள். அதேபோல,...

காதல் சைகாலஜி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2022
பார்வையிட்டோர்: 14,834

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘காதல் ஒலிம்பிக்ஸ்’ – அன்று ஈடன் தோட்டத்தில் கைவசம் இளையராஜா இல்லாததால் டூயட் எதுவும் பாடாமல் ஆதாம் ஏவாளால் மௌனமாகத்...

கறங்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2022
பார்வையிட்டோர்: 12,406

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்சுடலைமாடனுக்கு நெஞ்செரிச்சலும் வயிற்றுப் பொருமலுமாகி புங்குபுங்கென்று கோபமும் வந்தது. ஒரு புல்லும் தன்னைப் பொருட்படுத்துவதில்லை என்ற ஆங்காரம் வேறு. முன்னொரு...

மேனரிஸம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 14, 2022
பார்வையிட்டோர்: 20,246

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஊதல், உறிஞ்சுதல், உமிழ்தல் என்று மூன்று வகையாகக் கெட்டப் பழக்கங்களை நமது முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். ஊதல் – அதாவது புகைப்...

வாய்மையின் இடத்தில்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 14, 2022
பார்வையிட்டோர்: 27,241

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தொலைபேசி கொஞ்சநேரமாக அலறிக்கொண்டிருந்தது. சாதாரணமாகக் கிணுகிணுக்கும் தொலைபேசி கூட இப்போதெல்லாம் அலறுவது போலத்தான் இந்த வீட்டில் கேட்கிறது. கொஞ்ச நாட்களாக...