கதைத்தொகுப்பு:விகடன்

729 கதைகள் கிடைத்துள்ளன.

கட்சிக்காரன்
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2023
பார்வையிட்டோர்: 8,678

வாசிப்பு நேரம்: 18 நிமிடங்கள்சலவை வேட்டியை எடுத்துக் கட்டிக்கொண்டு, சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டார் பொன்னுசாமி. வேட்டி சட்டை சரியாக இருக்கிறதா என்று பார்த்தார். எண்ணெய்...

தம்பி எனக்கு மூத்தவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2023
பார்வையிட்டோர்: 7,706

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மாட்னி ஷோவுக்குப் போக வேண்டுமென்று தம்பி...

குன்றென நிமிர்ந்து நில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2023
பார்வையிட்டோர்: 6,946

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அறைக் கதவின் தாழ் திறக்கப்போன பரசு கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டான். பெற்றவர்களின் உரையாடல் காதில் விழ, கூர்ந்தான். “பரசுவுக்கு...

பிராது மனு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2023
பார்வையிட்டோர்: 7,531

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்கொளஞ்சியப்பர் கோவிலுக்குள் வந்த தங்கமணி சீட்டுக் கட்டுகிற இடத்தைத் தேடினாள். சாமி கும்பிட்டுவிட்டு வந்த ஒரு ஆளிடம் கேட்டாள். அவன்...

பெஸண்ட் நகர் க்ரீமடோரியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2023
பார்வையிட்டோர்: 9,177

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நீங்கதான் இந்தக் கதையின் ‘ப்ராடகனிஸ்ட்’. முக்கியக் கதாபாத்திரம். விடிஞ்சா, பி எச் டி., ஆய்வுக்கான, ‘வைவாஓசி’. பேருக்கு முன்னால ‘டாக்டர்’...

ஒரு போன் காலில் ஏமாந்த பலே காசுநாதன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2023
பார்வையிட்டோர்: 13,215

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்காசுநாதன் என் எதிர் வீட்டு நண்பர். ரொம்பவும் உஷார் பேர்வழி. இப்போதெல்லாம் செல்போன் மூலமா நெறைய நிதி (பைனான்ஸ்) மோசடி...

தலைக்கடன்
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2023
பார்வையிட்டோர்: 6,952

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்மகளிர் காவல் நிலையத்தின் வாசலுக்குச் சற்றுத் தள்ளிக் கிழக்கிலிருந்த இலுப்பை மரத்தின் நிழலில் உட்கார்ந்திருந்த தன்னுடைய அம்மா, அண்ணன், அண்ணியை நோக்கி இடுப்பிலிருந்த குழந்தையுடன்...

ஆன்லைன் டாக்டர் – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2023
பார்வையிட்டோர்: 13,943

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அன்பர் சீக்காளி ஆன்லைனில் டாக்டர் அப்பாய்ண்ட்மென்ட்-க்கு பணம் செலுத்தியப் பின் குறிப்பிட்ட நேரத்தில் போனில் பேச ஆரம்பிக்கிறார். ‘ஹலோ, ஹலோ,...

நாக்கு – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2023
பார்வையிட்டோர்: 6,212

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அது ஒரு மெட்ரிக் பள்ளி. பிரின்ஸிபால் மாத்ருபூதம், மிகவும் கண்டிப்பான பேர்வழி. எந்த நேரமும் முகத்தில் எள்ளும் கொள்ளும் போட்டால்...

சிங்கக்குட்டியும் ஸ்மார்ட் போனும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2023
பார்வையிட்டோர்: 6,113

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இரவு 12 மணி. ‘டிங் டிங்’ எனச் சத்தம் தூங்கிட்டிருந்த சிங்கக்குட்டி கண் திறந்து பார்த்துச்சு. சார்ஜ் போட்டிருந்த ஸ்மார்ட்போன்...