கதைத்தொகுப்பு:தினமலர்

513 கதைகள் கிடைத்துள்ளன.

நட்பு
0 (0)

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 22,497

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கையில் தூக்குச் சட்டியும், பையும் கனத்தது. இருட்டப் போகிற நேரம். எப்போதும் போல் இல்லை ஜெயகர் சாமுவேல் வீடு. திரும்பிப்...

தெளிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 16,320

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அம்மாவால் அந்த உண்மையை ஜீரணிக்கவே இயலவில்லை. அவளை, அவனால் எப்படி ஏற்க தோணியது? தான் தவமிருந்து பெற்ற ஒரே மகன்...

இன்னும் கொஞ்சம் அவகாசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 14,959

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“”எங்களுக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாவணும். விவகாரத்தை நீங்கள் முடிச்சு வைக்கிறீங்களா அல்லது நாங்களே பார்த்துக்கட்டுமா,” மூத்தார் பெரியசாமியின் முகத்தைப் பார்த்து...

அன்புக்கும் உண்டோ?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 14,454

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஆறரை அடித்து விட்டது. அனல் காலம். இப்போதே அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் அறையின் தரையைத் தொட்டு சூடாக்குகிற சூரியன். சுவர்களின்...

வடக்காச் செல்லி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 14,095

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“”ஏல செல்ராசி… வாய்க்காலுக்கு போம்போது, உப்பாச்சிப் பெயலையும் சேத்துட்டுப் போல. தண்ணீர் நெறைய வந்துச்சுன்னா ஓரமா நின்னு குளிங்கல…” சித்திரை...

தகப்பன் சாமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 12,200

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“”முளைச்சு மூணு எலை விடலை… அதுக்குள்ளே இந்தப் பேச்சு பேசுறீயா… ஏண்டா, பாட்டியை போய், யாருன்னு கேட்டா… வில்லேஜ்லருந்து அழைச்சுட்டு...

ஒரு விபத்து – ஒரு விசாரணை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 21,288

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்த டெம்போ டிராவலர் வேனில் இருந்த எல்லாரும் பதட்டமாக இருந்தனர். டிரைவரின் கைகள் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தன. டிரைவருக்குப் பக்கத்து...

மாத்தி யோசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 13,149

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அந்த முன் மாலை நேரத்தில், ஏரிக்கரையில் மிதமான வெளிச்சமும், தென்றலாக காற்றும் வீசியது. வானத்தில் மேகங்கள் வெள்ளி ஓடைகளாய் காட்சி...

முடிவு உன் கையில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 13,707

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“”சுகந்தி சாப்பிட வாம்மா…” உள்ளிலிருந்து அம்மா கூப்பிட, ஹாலில் உட்கார்ந்து திருத்திக் கொண்டிருந்த பேப்பர் கட்டுகளை, மேஜை மேல் வைத்தவள்...

மேலே போகும் சக்கரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 13,624

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தூர இருந்து பார்க்கும் போதே, வீடு பிரமாண்டமாக இருந்தது. இரண்டு கிரவுண்டு நிலம்; மாடி வீடு. கட்டடமே மூவாயிரம் சதுர...