கதைத்தொகுப்பு:தினகரன் (இலங்கை)

தினகரன் இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு தேசியத் தமிழ் நாளிதழ் ஆகும். இப்பத்திரிகை 1932 ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் நாள் அன்று முதன் முதலாக வெளியிடப்பட்டது. இலங்கையின் முன்னணி வெளியீட்டு நிறுவனமான அசோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட் அல்லது லேக் ஹவுஸ் நிறுவனம் இதனை வெளியிட்டு வருகிறது. 1948 மே 23 முதல் தினகரன் வாரமஞ்சரி ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியானது. தினகரன் பத்திரிகையின் முதலாவது ஆசிரியராக கே.மயில்வாகனம் பணியாற்றினார். அவருக்குப் பின்னர் வி.ராமநாதன், எஸ்.ஈஸ்வர ஐயர், எஸ்.கிருஷ்ண ஐயர், ரி.எஸ்.தங்கையா, வீ.கே.பீ.நாதன், பேராசிரியர் க.கைலாசபதி, ஆர்.சிவகுருநாதன் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர்.

90 கதைகள் கிடைத்துள்ளன.

நஸீருக்கு இன்று நோன்புப் பெருநாள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 7, 2024
பார்வைகள்: 2,547

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 'அல்லாஹு அக்பர்…அல்லாஹு அக்பர்…அல்லாஹு அக்பர்' வானொலிப்பெட்டிகளிலிருந்து தக்பீர் முழங்கிக் கொண்டிருக்கின்றது.  'பட… பட....

வீடு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 7, 2024
பார்வைகள்: 2,676

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) "என்ன நம்மிட ஊட்டுக்க கூட்டிக் கொண்டு காட்டுங்க மகள்." தனது குடிசையின் முன்னால் போய்க்...

இலக்கியப் போட்டி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 31, 2024
பார்வைகள்: 14,428

இத்துடன் ‘இலக்கியப் போட்டி’ என்ற எனது தந்தை எஸ். அகஸ்தியரின் சிறுகதையினை  அவரது பிறந்த நாள் நினைவு தினத்தை முன்னிட்டு அனுப்பி வைக்கின்றேன். (29.08.1926 – 08.12.1995)....

பிரிவு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 9, 2023
பார்வைகள்: 8,919

(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பெருந் தெருவிலிருந்து பிரிந்து வயல்வெளியினூடே செல்லும் மண்பாதையில் அந்தத் துவிசக்கரவண்டி சென்று கொண்டிருந்தது....

வாப்பா இல்லாத ஊரில்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 17, 2023
பார்வைகள்: 7,551

நேற்று இரவு ஒன்பது மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்டவன் காலை ஆறுமணிக்குத்தான் ஊர் வந்து சேர்ந்தான். வழக்கமாக அதிகாலை நான்கு மணிக்காவது வந்து சேர வேண்டிய பிரயானம் இடையில்...

கருவேலங்காடுகள் தாண்டி…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 11, 2023
பார்வைகள்: 8,158

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பங்குனி வெயில் உச்சியைத் தீய்க்கத் தொடங்கியது. பனை ஓலை விசிறியை வேகமாக வீசிக்கொண்டதில்...

முள்ளை முள்ளால்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 12, 2022
பார்வைகள்: 8,847

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பள்ளிவாசலில் அஸர் தொழுகையை முடித்துக்கொண்ட கையுடன் சம்சுதீன் தனது நண்பரான உதுமானைச் சந்திப்பதற்காக...

ஜலசமாதி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 25, 2022
பார்வைகள்: 6,181

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மதியச் சாப்பாட்டின் பின்னர் வழக்கம்போல கண்ண யர்ந்தேன். மாசி மாதப் பின்பனிக் காலம்...

இருள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 22, 2022
பார்வைகள்: 4,694

(1961 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) "என்ர உம்மாகா......! என்ர உம்மாகா.......! "என்ர உம்மாலெக்கோ .... என்ர உம்மாலெக்கோ .....!...

தெரிவு அந்தரத்தில்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 8, 2022
பார்வைகள்: 11,708

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பெனிதுடுமுல்ல ரோட் திரும்புகிற வழியிலே நின்று கொண்டு முன்னுக்குப் பார்க்கிறேன், எந்தநாளும் பார்க்கிற...