கதைத்தொகுப்பு:ஈழநாடு

ஈழநாடு (1959) இலங்கையில் வெளியிடப்பட்ட தமிழ்ச் செய்தி நாளிதழ். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியிடப்பட்ட தமிழ் நாளிதழ் என அறியப்படுகிறது. யாழ்ப்பாணத் தமிழரின் குரல் என்று குறிப்பிடப்பட்டது.ஈழநாட்டின் 25-வது ஆண்டு நிறைவுமலர்
பிப்ரவரி 11, 1984-ல் 56 பக்கங்களுடன் பத்திரிகையின் அளவில் வெளியிடப்பட்டது. இம்மலரில் பத்திரிகையின் வரலாறு, பத்திரிகையாளர்களின் அனுபவக் கட்டுரைகள், மற்றும் பல கட்டுரைகள் வெளியிடப்பட்டன.2019-ல் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு இதழ் மீண்டும் தொடங்கப்பட்டது.

88 கதைகள் கிடைத்துள்ளன.

மாயாவதியின் கனவு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 18, 2021
பார்வைகள்: 15,860

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘புரிந்துணர்வுப் போர்நிறுத்தம்’, ‘தற்காலிகப் பேச்சு வார்த்தை’,...

கன்னத்தில்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 5, 2021
பார்வைகள்: 9,518

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(1972ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காங்கேசன் துறையிலிருந்து புறப்படும் புகையிரதத்தில நடராசனை...

அந்தோனியும் விசேந்தியும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 11, 2021
பார்வைகள்: 6,238

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “மனுக்குலத்தின் இரட்சகர் எனப் புனைந்து அழைக்கப்படும்...

நிலவு இருந்த வானம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 29, 2021
பார்வைகள்: 8,529

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு முன்னால் நிரை நிரையாக...

சமுதாயம் ஒரு சறுக்குப் பாறை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 26, 2021
பார்வைகள்: 6,550

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மல்லிகா என்னும் ஆட்டுக் குட்டி! விடியும்...

சந்நிதிக் கோயில் சாப்பாடு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 25, 2021
பார்வைகள்: 7,352

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “அரோகரா…அரோகரா…” செல்வச்சந்நிதி முருகன் கோவிலின் முன்னால்...

பாமா படித்துக்கொண்டு இருக்கிறாள்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 30, 2021
பார்வைகள்: 6,216

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1972ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கொழும்பில் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டிலிருந்தவாறே பொழுதைப் போக்க...

சுமங்கலி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 10, 2014
பார்வைகள்: 8,232

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) உள்ளத்தை வேதனைப்படுத்தும் அந்தச் செய்தியைத் தாங்கிக்...