கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1903 கதைகள் கிடைத்துள்ளன.

திருடனும் ஓட்டைக் கிண்ணமும்!
0 (0)

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 11,836

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்புத்தபகவான் ஒருமுறை தன் சீடர்களுடன் காட்டில் தங்கினார். அவர்கள் எல்லோரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், திருடன் ஒருவன் அவர்களிடமிருந்த...

நான்கு டிராகன்கள்
0 (0)

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 11,666

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சீன நாடோடிக் கதை முன்னொரு காலத்தில் பூமியில் ஆறோ,ஏரியோ இல்லாமல் இருந்த நேரம். கீழக் கடல் மட்டுமே இருந்தது. அந்தக்...

இலக்கையே நோக்கு!
0 (0)

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 11,261

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மாறனுக்கு எப்போதும் விளையாட்டுதான். மற்ற குழந்தைகளைப் போன்று ஐந்து வயதில் கல்வி கற்றிடச் செல்லவில்லை. ஒருநாள் தோழர்களுடன் விளையாடிவிட்டுக் களைத்துப்...

தனக்கு வந்தால்…
0 (0)

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 11,311

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அரசனின் தர்பார் மண்டபத்திற்கு ஓர் ஏழை ஓடிவந்தான். அரசன் அவனது வருகைக்கான காரணத்தைக் கேட்டார். அவன், “”அரசே எங்கும் களவு...

வதந் “தீ”
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 13,899

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அரண்மனையில் வேலை செய்த பணிப்பெண் ஒருத்தி இரவுப் பணி முடிந்ததும் மறுநாள் காலை தன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாள். அரண்மனை...

சப்பாத்தி… சப்பாத்தி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 15,309

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அறிவழகனும் தமிழரசனும் அண்டைவீட்டுக்காரர்கள். ஒருநாள் இருவரும் வெளியூருக்குச் செல்ல வேண்டியிருந்தது. அறிவழகனின் மனைவி அவனுக்கு நான்கு சப்பாத்தி சுட்டுத் தந்தார்....

அளவுக்கு மிஞ்சினால்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 12,077

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஓர் ஊரின் ஏரிக்கரையோரத்தில் நிறைய மரங்கள் வளர்ந்திருந்தன. அங்கே குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. அதில் ஒரு குரங்குக்கு ஓர்...

புதையலைப் பாத்தீங்களா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 12,081

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சந்தையில் வியாபாரத்தை முடித்துவிட்டு, பணத்தைக் கட்டுக்கட்டாகக் கட்டிக் கொண்டு ஊருக்குப் புறப்பட்டார் அருணாச்சலம். இதைக் கவனித்த ஒரு வியாபாரி, “”ஐயா,...

உண்மை அறிந்தால்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 12,238

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்உயர்நிலைப் பள்ளி ஒன்றின் 9-ஆம் வகுப்பு. அறிவியல் ஆசிரியர் அன்று விடுப்பு. தமிழாசிரியர் அவருக்குப் பதிலாக வகுப்புக்கு வந்தார். வழக்கத்துக்கு...

கல்விக்கு மரியாதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 16,647

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வீரக்குமராபுரியை வீரக்குமரன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனது மனைவியின் பெயர் வீரவள்ளி. வீரக்குமாரபுரி அனைத்து வளங்களையும் ஒருங்கே பெற்ற...