கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1950 கதைகள் கிடைத்துள்ளன.

குட்டி யானை கணேசனுக்கு பிறந்த நாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2018
பார்வையிட்டோர்: 9,541

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அன்று குட்டி யானை கணேசனுக்கு பிறந்த நாள்,அவனோட நண்பர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று அப்பா, அம்மாவிடம் கேட்டுக்கொண்டிருந்தான். அப்பா...

காட்டில் தேர்தலோ தேர்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2018
பார்வையிட்டோர்: 8,251

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்காட்டில் வசிக்கும் மிருகங்களுக்கு, அவர்கள் தலைவனாக ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கு தேர்தல் நடை பெற உள்ளது. ஜனாதிபதியான சிங்கம் முன்னிலையில் இந்த...

பூட்டு, சாவி எங்கே?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2018
பார்வையிட்டோர்: 26,678

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மரக்காட்டில் முயல் குடும்பம் ஒன்று வசித்துவந்தது. நேகா அந்தக் குடும்பத்தின் கடைக்குட்டி. மிக அழகான நேகாவைப் பார்க்க தினமும் யாராவது...

உதவி… உதவி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2018
பார்வையிட்டோர்: 22,565

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நத்தை ஊர்ந்து கொண்டிருந்தது. “நத்தையே, என்ன இவ்வளவு மெதுவா போறே? கொஞ்சம் வேகமாகப் போ” என்றது வரிசையில் வந்துகொண்டிருந்த எறும்புகளில்...

நூடுல்ஸ் கேட்ட அணில்!
1 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2018
பார்வையிட்டோர்: 22,795

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அம்மா கொண்டுவந்த பழங்களைப் பார்த்ததும், குட்டி அணிலின் முகம் சுருங்கியது. “எப்பப் பார்த்தாலும் இதே பழங்களும் பருப்புகளும்தானா? வேற எதுவும்...

பொது அறிவு இல்லாதவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2018
பார்வையிட்டோர்: 10,604

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு ஊரில் ஒரு பண்ணையார் இருந்தார். அவளுக்குச் சொத்துக்கள் ஏராளமாக இருந்தன. பண்ணையாருக்கு ஒரே ஒரு பெண்தான்! ஆனால், அந்தப்...

ஆபத்து வேளையில் உதவியவர் யார்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2018
பார்வையிட்டோர்: 11,034

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு சிறிய நகரத்தில் அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பலருக்குக் கல்வி கற்றுக் கொடுத்து, அதனால் கிடைக்கும் பொருளில்...

ஓரம் போ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2018
பார்வையிட்டோர்: 21,034

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பரப்பரப்பான நகரத்தின் சாலை அது. வாகனங்கள் அங்கும் இங்குமாக அலைமோதிக் கொண்டிருந்தன. ‘பீங்! பீங்!’ என வாகனங்கள் எழுப்பிய சத்தங்கள்...

பூதத்திடம் பிடிச்சு கொடுத்திருவேன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2018
பார்வையிட்டோர்: 16,573

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஓர் வீட்டுல ஓர் அழகான அம்மாவும் குழந்தையும் வசிச்சு வந்தாங்க! அந்த குழந்தை ரொம்ப சின்னது! ரெண்டுவயசுதான் இருக்கும் ஒரே...

அன்னமும் காகமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2018
பார்வையிட்டோர்: 13,330

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு பூஞ்சோலையில் அன்னப் பறவை ஒன்று...