கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1950 கதைகள் கிடைத்துள்ளன.

முதலாளி சொல்லாத வழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 3,402

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பம்பாயில் வியாபாரம் செய்யும் ஒரு பணக்காரர், தன்னுடைய கிராமத்திலிருந்து வீட்டு வேலைக்காக , ஒரு இளைஞனை பம்பாய்க்குக் கூட்டிச் சென்றார்....

தங்கையின் பரிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 3,488

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அக்காளும் தங்கையும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை உண்டாகும். ஒரு நாள் இருவருக்கும் சச்சரவு அதிகமாயிற்று....

தவறு யாருடையது?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 3,270

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அரசாங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் தன்னுடைய அறையில் இருந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தார். அப்போது, பாலைக் கொண்டு...

தாத்தாவை திணறச் செய்தான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 3,442

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பெரியவர் ஒருவர் தம் பேரனுடன் கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்தார். அவனுக்கு வயது ஆறு! ”தாத்தா ! என்னிடம் உங்களுக்குப் பிரியம்...

கடவுள் வேற்றுமை காட்டுவாரா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 2,849

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு கிராமத்தில், ஒரு சமயம் காலரா நோய் பரவியது. சிலர் மருத்துவமனைக்குச் சென்றனர். சிலர் இறந்து போனார்கள். அந்த ஊரில்...

எதையும் எளிதில் மாற்ற முடியுமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 3,496

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு அரசன் தன்னுடைய நாட்டு மக்கள் கடைப்பிடித்து வரும் பழக்கங்களும், நடைமுறைகளும் நாகரீகம் இல்லாமல், இருப்பதாக வெறுப்படைந்தான். அவற்றை எல்லாம்...

அறிவிப்புப் பலகை இருக்கக் கூடாதா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 3,225

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு கிராமத்தில் ஒரு குளம் இருந்தது. குளத்தில் தண்ணீ ரில் நச்சுத்தன்மை பரவியிருப்பதாக தெரிய வந்தது. அதனால், ஊராட்சி மன்றத்தினர்....

அற்பப் புத்தி உடையவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 3,428

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சில ஆண்டுகளாக, ஒரு அரசனுக்கு குழந்தை பிறக்க வில்லை. மற்றொரு அரச குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி...

பணக்காரனுக்குத் தூக்கம் வருமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 3,483

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பல தொழில்களை நடத்திக் கொண்டிருந்தார் ஒரு செல்வந்தர். ஒரு நாள் நள்ளிரவு. அனைவரும் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். சகல உயிரினங்களும்...

நரியின் ஆசை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2020
பார்வையிட்டோர்: 23,469

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒண்டிபுதர் காட்டில் வசித்த நரிகளில் ஒன்று தந்திரம் மிக்கது; அதன் பெயர் நீலன். காட்டில், எல்லையை வகுத்து, சிறிய விலங்குகளை...