கதைத்தொகுப்பு:ஒரு பக்கக் கதை

1572 கதைகள் கிடைத்துள்ளன.

பூவொன்று புயலானது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2025
பார்வையிட்டோர்: 7,969

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“ம்… எழும்பும்… எழும்பும்… இண்டைக்கு வலன்ரைன்ஸ் டே அல்லே!” ஓவியாவைத் தட்டினான் பிரதீபன். ஓவியாவின் உறக்கம் கலையவில்லை. “உங்கை பாரும்...

மரணக்கணியின் முதல் தோல்வி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2025
பார்வையிட்டோர்: 61,324

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மேடையில் கார்த்திக் நுழைந்தவுடன், அரங்கில் கை தட்டல் கிளம்பியது. சில நொடிகளுக்குப் பின் அரங்கம் அமைதியானவுடன், கார்த்திக் மைக்கை நோக்கி...

அரச கட்டளை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2025
பார்வையிட்டோர்: 5,464

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(பழையகதை புதிய பாடல்) பசியால் வாடித் தவித்தவானம்பாவம் பிச்சைக் காரனவன்வசதி இல்லாக் காரணத்தால்வாடி வதங்கித் தவித்தானாம்! பசியால் வாடித் தவித்தவனோபாதை...

மடியில் கனம் இருந்ததால்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2025
பார்வையிட்டோர்: 5,517

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“டொக்ரர்…. எதுக்கெடுத்தாலும் பயமா இருக்கு! ஏதாவது மருந்து தாருங்கள்…” பதட்டத்துடன் கேட்டார் சிவம். “மொட்டையாகச் சொன்னால் எப்பிடி? கொஞ்சம் விளக்கமாகச்...

உணர்வுகள் உயிரினங்களாக ஆகும் அதிசய வனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2025
பார்வையிட்டோர்: 4,478

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அதிசய வனத்தின் மாய உலகில், மனித உணர்ச்சிகள் உயிரினங்களாக வடிவம் எடுத்தன. அதைக் கேட்டு ஆச்சரியமுற்ற, ஆர்வமும் அசட்டுத் துணிச்சலும்...

சுண்டங்காய் மான்மியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 19, 2025
பார்வையிட்டோர்: 6,803

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஊரில் சரிவான பள்ளமான காணிகளுக்கு கிராக்கி அதிகமில்லை. இங்கே அவற்றுக்குத்தான் மவுசு அதிகம். வியூ பார்க்கலாமாம். மஞ்சு அப்படிப்பட்டதொரு காணியை...

மரத்தடி மனிதர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 19, 2025
பார்வையிட்டோர்: 4,933

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்தன்னுடைய ஆடு காரில் அடி பட்டதால் இறந்து விட, ஆட்டுக்காரன் மாறன் கவலையுடன் நின்று கொண்டிருந்தான். ‘இப்புடி வேகமா வந்துட்டீங்களே...

கனைத்த… கட்டெறும்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2025
பார்வையிட்டோர்: 8,680

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அதிகாலை நாலு ஐந்து மணிக்கே எழுந்து வீட்டு வேலைகளியெல்லாம் சுறுசுறுப்பாகச் செய்து எல்லாரையும் அனுப்ப அன்றைய தினமும் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தாள்...

காளி ஆட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2025
பார்வையிட்டோர்: 4,774

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“இன்று இரவு விசேட பூசை. உங்கள் கணவன்மாரையும் கூட்டிக்கொண்டு குடும்பமாக வாருங்கள்.” வீடு வீடாகக் கதவைத்தட்டி சொல்லிக்கொண்டு வந்தாள் கனகா....

அம்மிச்சியம்மா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2025
பார்வையிட்டோர்: 6,563

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சிறுவன் மணிக்கு ‘எப்போது வெள்ளிக்கிழமை சாயங்காலம் வரும்? அப்புச்சி வீட்டிற்குப்போகலாம். அம்மிச்சி செய்யும் பலகாரங்களை ஒரு பிடி வயிறு முட்டப்பிடிக்கலாம்’...