கதைத்தொகுப்பு:தினகரன் (இலங்கை)

தினகரன் இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு தேசியத் தமிழ் நாளிதழ் ஆகும். இப்பத்திரிகை 1932 ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் நாள் அன்று முதன் முதலாக வெளியிடப்பட்டது. இலங்கையின் முன்னணி வெளியீட்டு நிறுவனமான அசோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட் அல்லது லேக் ஹவுஸ் நிறுவனம் இதனை வெளியிட்டு வருகிறது. 1948 மே 23 முதல் தினகரன் வாரமஞ்சரி ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியானது. தினகரன் பத்திரிகையின் முதலாவது ஆசிரியராக கே.மயில்வாகனம் பணியாற்றினார். அவருக்குப் பின்னர் வி.ராமநாதன், எஸ்.ஈஸ்வர ஐயர், எஸ்.கிருஷ்ண ஐயர், ரி.எஸ்.தங்கையா, வீ.கே.பீ.நாதன், பேராசிரியர் க.கைலாசபதி, ஆர்.சிவகுருநாதன் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர்.

90 கதைகள் கிடைத்துள்ளன.

கடன் தீர்ந்தது
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 20, 2025
பார்வைகள்: 11,113

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வேலாயுதம் சந்தையிலிருந்து புறப்பட்டான். மூட்டை தலையில் ஏறியது. வீட்டிற்குச்...

பேஞ்சாக்கா மழைத்துளியா…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 16, 2025
பார்வைகள்: 12,778

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பேஞ்சாக்கா மழைத்துளியா மண்ணோடு -நான்வாழ்ந்தாக்கா வாழுவது உன்னோடுசாஞ்சாக்கா சாய்வது உன் தோளோடு -மூச்சுஓஞ்சாக்கா ஓய்வது உன் மார்போடு – என்ஏத்தத்துக்கும்...

உறவு முறை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 6, 2025
பார்வைகள்: 8,758

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(1967ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பிரபல எழுத்தாளரும், தமிழறிஞருமாகிய சுந்தர ராஜன்...

ஒழுங்கை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 1, 2025
பார்வைகள்: 4,717

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மூன்றாவது தலைமுறையின் கடைக்குட்டிப் பெண் ணுக்கும்...

கடல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 1, 2025
பார்வைகள்: 4,081

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கடல் கரையை முத்தமிடுகின்ற இடத்திலே, கீரிமலைச்...

அவன் வசந்தத்தைத் தேடி…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 10, 2025
பார்வைகள்: 3,471

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அக்கரைப் பச்சை எப்படிப்பட்டது? பிறநாடுகளுக்கு வாழ்வுதேடிப்...

விழித்தெழு!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 22, 2025
பார்வைகள்: 6,477

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பிரியமுள்ள தேவனுக்கு, கடந்த கடிதத்தை நீங்களா எழுதியிருந்தீர்கள்?...

நிலாக்காலம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 22, 2025
பார்வைகள்: 4,324

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எங்களூர் பள்ளிக்கூடத்தில் அப்போ நான் ஏழாம் வகுப்பில்...

இருட்டு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 24, 2024
பார்வைகள்: 6,082

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “கொஞ்சம் போய்த் தலயக் காட்டீட்டு வந்துட்டீங்கன்னா...

58, 77, 83! நாளை?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 24, 2024
பார்வைகள்: 5,458

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இங்கே இன்னும் வாழ வேண்டுமே என்பதற்குரிய...