கதைத்தொகுப்பு:விகடன்

763 கதைகள் கிடைத்துள்ளன.

வில்லன்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 18, 2012
பார்வைகள்: 13,109

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சுபசகுனம் சிரித்தான்… அழுதான்… கோபப் பார்வை பார்த்தான்… ‘தூ’ என்று காறித் துப்பினான்… தன் ஓரடி நீளக் கூந்தலை சிலுப்பி...

மருந்து
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 15, 2012
பார்வைகள்: 13,389

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“டிரிங்க்ஸ் சாப்பிடும்போது கொறிக்க ஏதாவது பண்ணியிருக்கியா?” என்று சன்னமாக விசாரிக்கிறான் பிரபு. டிரிங்க்ஸ், அந்த வீட்டில் அவ்வப்போது புகும். கிருஷ்ணவேணிக்கு...

கடவுள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 15, 2012
பார்வைகள்: 15,519

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இரண்டு நாட்களாகவே அந்தக் கருப்புப் பூனை இரவில் நான் உறங்கிக்கொண்டு இருந்த அறைக்கு வந்துகொண்டு இருந்தது. இருட்டில் தொப்பென்ற சப்தத்தில்...

காதுள்ள கடவுள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 15, 2012
பார்வைகள்: 18,536

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நாச்சியார் தனியே வந்திருந்தாள். இருக்கன்குடி ஆறு வெயிலோடிக்கிடந்தது. பனைகளில் அமர்ந்திருந்த குருவி மட்டும் யாரோ தெரிந்தவரை அழைப்பது போல கூப்பிட்டுக்கொண்டு...

கட்டுச் சேவல் மனிதர்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 14, 2012
பார்வைகள்: 15,425

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்எட்டாம் நாள் நிலா. முருங்கைத் தடியின் மேல், இரண்டு புறமும் காட்டிக் காட்டி மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் விளிம்பு...

சாவதும் ஒரு கலை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 1, 2012
பார்வைகள்: 17,686

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்உங்களுக்கு சில்வியா பிளாத் பற்றித் தெரியுமா? எனக்கு ஷோபனாவைத் தெரியும் வரை சில்வியா பிளாத் தெரியாது. ஷோபனாவை எப்படித் தெரியும்...

ஸார், நாம போயாகணும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 23, 2012
பார்வைகள்: 12,401

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மின் நகரைக் கடக்கும்போது ஒரு கும்பல் பாதி ரோட்டை மறித்து வேகமாகக் கையை அசைத்தது. தயானந்த் அவசரமாய் பிரேக்கை மிதித்தான்....

‘டூர்’ போனானா குமார்?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 9, 2012
பார்வைகள்: 15,071

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்குமார் ஐந்தாம் வகுப்புக்கு செல்கிறான். முதல் நாளில் இருந்தே அவன் கனவு அந்த வருட சுற்றுலாவிற்கு போவதுதான். அப்பா ஆட்டோ...

சோளக்கொல்லை பொம்மை!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 9, 2012
பார்வைகள்: 15,996

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தஞ்சை வளநாட்டின் இளவரசி இளவேனில் மிகவும் இனிமையானவள். இளவரசி மேல் மிகவும் அன்பு வைத் திருந்தார் மன்னர். அவள் விரும்பியதை...

சீச்சீ திராட்சை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 9, 2012
பார்வைகள்: 17,665

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஆசைப்பட்ட திராட்சைப் பழத்தை பறிக்க முயன்று முடியாமல் போனதால், ‘‘சீச்சீ… இந்தப் பழம் புளிக்கும்!’’ என்று கூறி ஏமாற்றத்துடன் திரும்பிச்...