கதைத்தொகுப்பு:சிறப்புக் கதை

1633 கதைகள் கிடைத்துள்ளன.

கைக்கிளைப்பதுமை…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 25, 2014
பார்வையிட்டோர்: 73,417

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்கதைக்குள்ள போகுறதுக்கு முன்னாடி, நீங்க என்ன பத்தி கொஞ்சமாவது தெரிஞ்சிக்கணும்… நான் யார்? என்னோட ‘ஏய்ம்’ என்ன, என்னோட பழக்கவழக்கங்கள்...

தமிழீழம் 2030
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 25, 2014
பார்வையிட்டோர்: 10,834

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்[என்றாவது ஒரு நாள் தமிழீழம் மலர்ந்தே தீரும் என்று நம்புகிறவர்களுக்கும் தமிழீழப் போராளிகளுக்கும் இப்படைப்பு சமர்ப்பணம்] ஆரவமர பத்து மணிக்கு...

தெருவிளக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2014
பார்வையிட்டோர்: 28,988

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஒரு ஐப்பசி மாதம் மாலை நேரம். மழை பொழிந்து எங்கும் மண்வாசனை வீசிக்கொன்ட்டிருக்க, காந்தள் மலர் போல தூறல் மெதுவாய்...

குருதியில் பூத்த மலர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2014
பார்வையிட்டோர்: 15,711

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“ஊரே மொத்தமா இந்த எட்டு வருஷத்துல ரொம்ப மாறியிருக்கு முருகா… போற வழியே இப்படியிருந்தால், நம்ம ஊரு எப்படியிருக்கும்?” ஸ்ரீதர்...

பார்வைகள் புதிது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2014
பார்வையிட்டோர்: 26,388

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்என்னால் இதற்கு ஈடு கொடுத்து கொண்டு இனி மேலும் இருக்க முடியாது. இதற்கு ஒரு வழி பண்ணித்தான் ஆக வேண்டும்...

அஸ்மியாவின் பயணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2014
பார்வையிட்டோர்: 23,576

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்”பெல்ஜியம் சென்ட்ரல் மிகவும் கம்பீரமாக இருந்தது. பரபரப்பான வேலை நேரம். பெல்ஜியம், கண்ணாடிக்குப் பெயர் போன இடம். பொதுவாக பெல்ஜியத்தில்...

சிலந்திக்கூடுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2014
பார்வையிட்டோர்: 18,307

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கொழும்பிலே ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் உதவி இரசாயனப் பகுப்பாய்வாளாராக வேலை செய்து கொண்டிருக்கும் நான் பல வருடங்களுக்குப் பின்பு திடீரென்று ஒருநாள்...

சித்ராக்குட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2014
பார்வையிட்டோர்: 14,254

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“நீங்க நல்லா அனுபவிப்பீங்க” சட்டென்று தூக்கம் கலைந்தது சரோஜாவுக்கு. உடம்பெல்லாம் வியர்த்திருந்தது. கட்டில் கிறீச்சிடத் தன் பெருஞ்சரீரத்தைப் புரட்டி எழுந்து...

வெண் மழை
0 (0)

கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 13,068

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“”டிராஃபிக் சரியாக பலமணி நேரம் ஆகும்… நடந்து போங்க…”, ஒவ்வொரு டாக்ஸி கதவையும் தட்டி சொல்லிக் கொண்டே சென்றனர் போலீசார்....

சைக்கிள் டாக்டர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2014
பார்வையிட்டோர்: 23,394

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அது எப்படி மனைவியும் மகனும் வெளியூர் சென்றிருக்கும் சில நாட்களிலேயே, நம் முடைய வீடுகள் ‘வாழுமிடம்’ என்பதில் இருந்து வெறுமனே...