கதையாசிரியர்: sirukathai

25068 கதைகள் கிடைத்துள்ளன.

கடவுளின் குரலில் பேசி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 21, 2011
பார்வைகள்: 17,652

ஜான் வீடு திரும்பும் வழியில் விசாரணைக்காரர்களால் விசாரிக்கப்பட்டான். அவர்கள் கேள்விகள் எல்லாவற்றிற்கும் ஜானிடம் பதிலிருந்தது. அவர்கள் அந்த நாடகத்தைப் பற்றியே திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு மாலையும் அந்த...

சொந்தக்குரல்
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 21, 2011
பார்வைகள்: 21,558

அம்மா தனக்குத்தானே பேசிக் கொண்டிருக்கிறாள் என்னுடன் பேசுவதாக நினைத்துக் கொண்டு தனியே பேசிக் கொண்டிருப்பது கேட்டது. இல்லாத எதைஎதையோ பற்றிக் கொண்டு தான் முதுமையில் வாழவேண்டியிருக்கும் போலிருக்கிறது,...

புத்தனாவது சுலபம்
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 20, 2011
பார்வைகள்: 25,072

அருண் இரவிலும் வீட்டிற்கு வரவில்லை. பின்னிரவில் பாத்ரூம் போவதற்காக எழுந்து வந்தபோது கூட வெளியே பார்த்தேன் அவனது பைக்கைக் காணவில்லை. எங்கே போயிருப்பான். மனைவியிடம் கேட்கலாமா என்று...

கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 20, 2011
பார்வைகள்: 27,679

தான் ஒரு தலைப்புச் செய்தியாகப்போகிறோம் என்று கோகிலவாணி ஒருநாள்கூட நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டாள், ஆனால் அது நடந்தேறியது, அந்தச் செய்தி வெளியான நாள் செப்டம்பர் 20  ஞாயிற்றுகிழமை,...

யந்திரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 19, 2011
பார்வைகள்: 26,601

முத்தாயியை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனென்றால் நீங்கள் எங்கள் காலனியில் வாழ்பவரல்ல; வாழ்ந்திருந்தாலும், அல்லது வாழ்ந்துகொண்டிருந்தாலும் உங்களுக்கு அவளைத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு ஐந்து வயதுக்குமேல்...

தேவன் வருவாரா?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 19, 2011
பார்வைகள்: 31,234

பொழுது சாய்ந்து வெகு நேரமாகிவிட்டது. கூலி வேலைக்குப் போயிருந்த 'சித்தாள்' பெண்கள் எல்லோரும் வீடு திரும்பி விட்டார்கள். இன்னும் அழகம்மாளை மட்டும் காணவில்லை. குடிசைக்குள் ---தனக்கும் அழகம்மாளுக்கும்...

பொம்மை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 18, 2011
பார்வைகள்: 30,438

அந்த வீதியிலேயே பெரிய வீடு கிருஷ்ண மந்திரம். பெரிய வீடு என்றாலும் நாற்புறமும் மதிலால் வளைக்கப்பட்ட இந்தக் காலத்து பங்களா அல்ல; பழைய காலத்து மாளிகை. வீட்டின்...

இரண்டு குழந்தைகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 18, 2011
பார்வைகள்: 29,049

இரண்டு அடுக்கு மூன்று அடுக்கு மாடிகள் உடைய கட்டிடங்கள் நிறைந்த அந்தத் தெருவில் பெரிய உத்தியோகஸ்தர்கள், டாக்டர்கள், வக்கீல்கள் முதலியோர் வாழ்ந்தனர். அது மட்டுமல்லாமல், அநேகமாக ஒவ்வொரு...