கதையாசிரியர்: sirukathai

25068 கதைகள் கிடைத்துள்ளன.

கூனனை ஏமாற்றிய கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 29, 2011
பார்வைகள்: 61,287

ஒரு முறை ராஜகுருவை தெனாலிராமன் அவமானப் படுத்தி விட்டான் என்ற குற்றச் சாட்டு அரசவைக்குக் கொண்டு வரப்பட்டது. தெனாலிராமனின் எந்த சமாதானத்தையும் அரசர் கேட்கத் தயாராக இல்லை....

ராஜகுருவை பழிக்குப் பழி வாங்குதல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 29, 2011
பார்வைகள்: 28,789

ஒரு நாள் அதிகாலை நேரம் ராஜகுரு குளத்துக்குக் குளிக்கச் சென்றார். அப்போது அவரை அறியாமலேயே தெனாலிராமன் பின் தொடர்ந்தான். குளக்கரையை அடைந்ததும் ராஜகுரு துணிமணிகளை எல்லாம் களைந்து...

நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 29, 2011
பார்வைகள்: 27,564

தெனாலிராமன் ஒரு முறை சந்தைக்குச் சென்று ஐம்பது நாணயங்கள் கொடுத்து குதிரை ஒன்று வாங்கி வந்தான்.அதில் ஏறி சவாரி செய்யப் பழகிக் கொண்டிருந்தான். ஒருநாள் அரசர் தன்...

நான் இருக்கிறேன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 29, 2011
பார்வைகள்: 27,398

அந்த சத்திரத்தின் வாசற்கதவுகள் சாத்தி, பூட்டப்பட்டிருக்கும்; பூட்டின்மீது ஒரு தலைமுறைக் காலத்துத் துரு ஏறி இருக்கிறது. கதவின் இடைவெளி வழியாகப் பார்த்தால் உள் சுவர்களைக் கிழித்துக்கொண்டு கம்பீரமாய்...

வித்தைக்காரனை வென்ற கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 29, 2011
பார்வைகள்: 27,813

தெனாலி ராமன் கிருஷ்ணதேவராயரின் புகழைக் கேள்விப் பட்டு அவரைக் காண்பதற்காக விஜயநகரத்தை நோக்கிப் புறப்பட்டான். பல நாட்கள் அவ்வூரில் தங்கி முயற்சித்தும் அரசரைக் காண இயலவில்லை. எப்படியாவது...

காளியிடம் வரம் பெற்ற கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 28, 2011
பார்வைகள்: 30,820

சுமார் நானூற்று எண்பது வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை...

பிறந்த நாள் பரிசு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 28, 2011
பார்வைகள்: 19,734

மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.முதல்நாள் இரவே வீதிகள்...

இல்மொழி
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 28, 2011
பார்வைகள்: 19,389

சுப்பையாவிற்கு திருமணமாகிய நாட்களில் தான் இந்த பழக்கம் உருவானது. அப்போது சாலைத் தெருவில் குடியிருந்தார். ரெட்டை யானை முகப்பு போட்ட வீடு. வீட்டில் அவர்களையும் சேர்த்து இருபத்தியொரு...

விசித்ரி
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 28, 2011
பார்வைகள்: 17,048

விசித்ரி என்று அழைக்கபடும் அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் சித்ரலேகா என்றும் அவள் தனது பனிரெண்டு வயதின் பின்மதியப் பொழுதிலிருந்து இப்படி நடந்து கொள்கிறாள் எனவும் சொன்னார்கள்....

அப்பா புகைக்கிறார்
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 27, 2011
பார்வைகள்: 21,008

தனது அலுவலகத்திலிருந்து ருக்மணி வெளியே வந்தாள். மணி ஆறு இருபது ஆகியிருந்தது. சாலையில் செல்லும் வாகனங்களின் மீது வெயில் பட்டு தெறித்துக் கொண்டிருந்தது. கோடைகாலம் என்பதால் மாலையிலும்...