கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2025

323 கதைகள் கிடைத்துள்ளன.

நம்ப முடியாத ஒரு மாலை நேரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 2, 2025
பார்வைகள்: 12,968

“மூட்டு வலி செரியாகறதே இல்ல. இங்கிலீஷ் வைத்தியம் லாய்க்கில்லீன்னு சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அக்குப்ரஷர் எல்லாம் பாத்தாச்சு. அதுலயும் பிரயோஜனமில்ல. எடது கண்ணு நெம்ப மங்கலாயிட்டே வருது....

வேடங்கள் பலவிதம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 2, 2025
பார்வைகள்: 7,201

நரி சிங்கத்தின் வேடத்தைப்போடலாம். மற்ற மிருகங்கள் அதைப்பார்த்தவுடன் பயமும் கொள்ளலாம். ஆனால் தன்னைப்பார்க்கப்பார்க்க அவற்றிற்கு உண்மை தெரிந்து தன் மீதுள்ள பயம் போகக்கூடும் என்பது வேடமிட்ட நரிக்கும்...

ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 2, 2025
பார்வைகள்: 12,237

(2013ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12 9. சுவரில் எழுதப்பட்டிருந்த வாசகம் “இங்கு...

அக்கினி வளையம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 1, 2025
பார்வைகள்: 3,870

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முக்குறுணிப் பிள்ளையார் மீது ‘கஸ்டம்ஸ்' வேலா யுதத்துக்குத் தனியானதொரு பற்றுதல். திரிகோணமலை யில்...

மலர்ந்த ரோஜாவும் மரணம் எய்தியது
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 1, 2025
பார்வைகள்: 1,560

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) "புஷ்பா… கொஞ்குண்டு… டொறுத்துக்கப்பா அடுப்பில் சுடுதண்ணீ போட்டிருக்கேன்'' நார்க்கட்டிலில் கிடந்து வேதனையில் முனகிய புஷ்பாவின் காதிற்குள்...

தலை கீழ்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 1, 2025
பார்வைகள்: 1,604

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) புறப்படுவதற்கு முன்னால் மீண்டும் ஒரு தடவை மாணிக்க கங்கையில் மூழ்கியெழுந்தான் புஷ்பராஜன்.  பச்சைக்கம்பளம்...

சாது..! சாது..! சா..து..
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 1, 2025
பார்வைகள்: 1,553

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மும்தாஜன் வீட்டிலிருந்து 'விர்'ரெனப் பறந்து வந்த சுமதி, தன் வீடிருந்த சந்தில் திரும்பியதும்...

பெற்ற வயிறு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 1, 2025
பார்வைகள்: 1,530

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஊரைச் சுற்றிச் செல்லாமல் குறுக்கே புகுந்து ஒரு பனங்கூடலைத் தாண்டினால் வீரபத்திரர் கோவில்...

சூறை!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 1, 2025
பார்வைகள்: 1,505

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) என்றும் போல்தான் அன்றும் விடிந்தது. வழக்கம் போல் இலவ மரத்துக் காகங்கள் கரைந்தன ...

அகதிகள் முகாமில்… ஒரு குரல்…!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 1, 2025
பார்வைகள்: 1,618

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) "நாயர்…நாயர்…"  இருபது இருபத்திரண்டு வயது நிரம்பிய இளைஞன் சற்று அதட்டல் போட்டதும்தான் குஞ்சன்...