இணைய வெளியீடு செய்யப்பட்ட மாதம்: September 2025

இந்த மாதத்தில் இணையத்தில் வெளியான பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகளை ஒரே இடத்தில் வாசிக்கலாம். மாத வாரியாகப் படைப்புகளைத் தேடுவதற்கும் பழைய கதைகளை மீண்டும் படிப்பதற்கும் இந்தப் பகுதி உதவும்.
253 கதைகள் கிடைத்துள்ளன

சுற்றுலா வாக்குறுதி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 3, 2025
பார்வைகள்: 81,720

அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கியதுமே அப்பாவிடம் கறாராகச் சொல்லிவிட்டேன். “பத்து நாட்கள் விடுமுறையில் கண்டிப்பாக சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். காலாண்டுத் தேர்வின்போது வாக்குறுதி அளித்துவிட்டு ஏமாற்றிய மாதிரி...

விருப்பமும் விபரீதமும்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 3, 2025
பார்வைகள்: 9,646

கண்களின் பார்வையை வருடிச்செல்லும் இமயமலைச்சாரலின் பசுமை போர்த்திய மரங்களின் அணிவகுப்பு, குளிர்ச்சியான மேகமூட்டங்கள் தழுவிச்செல்லும் போது ஏற்படும் உடலின் சிலிர்ப்பு, புதுமையான இடத்தில் பதுமையோடு இயற்கையை ரசிப்பதால்...

ஸதாநந்த போதக சாமியார்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 3, 2025
பார்வைகள்: 6,989

(1933ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 மன்மத பீட மகா யோகீசுவரர் திவ்ய மங்கள விக்ரகங்களாய்ப்...

முதுகில் விழுந்த அடி!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 2, 2025
பார்வைகள்: 1,999

(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பெல்லாரிக்குப் பக்கத்தில் இரண்டு மூன்று மைல் தள்ளி அமைந்துள்ளது அலிபுரம் சிறைச்சாலை. ஹைதர்...

லாக் அப்பில் மசாலா தோசை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 2, 2025
பார்வைகள்: 1,827

(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1942 ஆகஸ்ட் எட்டு, வெள்ளையனே வெளியேறு என்று குரல் கொடுத்த காந்திஜி பம்பாயில் கைது...

பெரியார் எனக்கு வழிகாட்டி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 2, 2025
பார்வைகள்: 1,916

(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் பேச்சு எனக்கு ரொம்பப் பிடிக்கும். பிராமணர்களை எதிர்த்து அவர் கடுமையாகப்...

‘பாலிட்டி’ தெரியுமா உனக்கு?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 2, 2025
பார்வைகள்: 1,876

(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காஞ்சிப் பெரியவர்கள், திருப்பதி போகும் வழியில் ஒரு சின்ன கிராமத்தில் முகாமிட்டிருந்தார்கள். மெயின்...

கல்கி ஏன் ஜிப்பாவுக்கு மாறினார்?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 2, 2025
பார்வைகள்: 1,838

(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 'கத்தரி விகடன்' என்ற பெயரில் நான் ஒரு பத்திரிகை தொடங்கினேன். வருடம் 1937....

எது திரட்டு? எது திருட்டு?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 2, 2025
பார்வைகள்: 1,705

(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நான் ராஜாஜியின் விசிறி. அவரது எழுத்தும் நகைச்சுவை மிக்க பேச்சும் எனக்கு ரொம்பப்...

வ.ரா. வாக்களித்த நூறு ரூபாய்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 2, 2025
பார்வைகள்: 1,748

(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் திரு எஸ். வி. சகஸ்ரநாமம் "பைத்தியக்காரன்' என்றொரு நாடகம் நடத்திக்...