கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2025

265 கதைகள் கிடைத்துள்ளன.

யாகப் பூசை!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 2, 2025
பார்வைகள்: 6,207

கோபி கோமதிக் குடும்பத்தில் சிலக் காலமாகவே தினம் தினம் ஏதோவொரு வடிவத்தில் வாழ்க்கைத், தொழில் , பிள்ளைகளின் கல்வி இப்படிப் பிரச்சினைகள் இருந்துக் கொண்டேயிருந்தன. கோமதிக்குத் தன்...

24 மணி நேரத்திற்கு இருண்ட பூமி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 2, 2025
பார்வைகள்: 23,176

நான் ஒரு கோப்பையில் காபி ஊற்றிக்கொண்டு தொலைக்காட்சி முன் அமர்கிறேன். எதிர்பார்த்தபடியே, அனைத்துத் தொலைக்காட்சி நிலையங்களும் இன்றைய நாளின் - 2042 ஆகஸ்ட் 12 - முக்கியத்துவத்தைப்...

நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 2, 2025
பார்வைகள்: 25,698

ஒரு பெண்மணி தனது மகனை முல்லா நஸ்ருதீனின் பள்ளியில் சேர்த்துவதற்காக வந்திருந்தார். "இவன் சேட்டை மிகுந்தவனாக இருக்கிறான். இவனிடம் பல தீய பழக்கங்களும் உள்ளன. எனவே, நீங்கள்...

அன்பு முத்தம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 2, 2025
பார்வைகள்: 3,230

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜார்ஜ் செல்வமும் அவன் மனைவி மரியம்பீபீயும் அந்த நெடுஞ்சாலையின் ஒருபுறம் வட்டாட்சியரின் அலுவலக்...

மலைக்கன்னி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 2, 2025
பார்வைகள்: 9,130

(1957ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 அத்தியாயம்-7 இரும்புப் பெட்டியின் இரகசிய அறையிலிருந்து எடுத்த அந்த நோட்டுப்...

இருவரும் அழுதனர்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 1, 2025
பார்வைகள்: 2,956

(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) "அம்மே மகே அ…ம்…மே ''  வேதனையின் பாரத்தையெல்லாம் உயிரிலே ஏற்றி, அந்த உயிரை...

சேந்தாங்குளம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 1, 2025
பார்வைகள்: 2,800

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இரண்டு வருடங்களின் முன்பு இலங்கையின் வடக்கே ஏதோ ஒரு பிரதேசத்தில் வேலையை ஏற்கும்...

வறுத்த வித்து
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 1, 2025
பார்வைகள்: 3,737

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நகரத்தின் சன சந்தடிகளையும், ஆரவாரங்களையும் விட்டுத் தொலைதூரத்தில், ஒதுக்குப்புறமான கிராம மொன்றிலே சத்தியேந்திரர்...

இழப்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 1, 2025
பார்வைகள்: 3,848

(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தாங்கமுடியாத அவமான உணர்ச்சியும், நாணமும் மேலிடக் குந்திதேவி தன் கண்களை மூடிக்கொண்டாள். ஆனால்,...

ஒழுங்கை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 1, 2025
பார்வைகள்: 4,819

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மூன்றாவது தலைமுறையின் கடைக்குட்டிப் பெண் ணுக்கும் சீதனம் தேடிவைக்கும் யாழ்ப்பாண மண் ணிலே,...