கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2025

243 கதைகள் கிடைத்துள்ளன.

கண்ணன் பிறந்தான்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 2, 2025
பார்வைகள்: 12,641

(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) …….உபன்யாசகர் உபவாசகராக இருப்பதைப் பற்றி யாருக்குக் கவலை? அவர் வாக்குவளத்தில் மெய் மறந்தவர்கள்...

சுமை பேதம்
2.3 (3)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 2, 2025
பார்வைகள்: 13,944

(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) "மனுசன், மாட்டையும் குதிரையையும் காட்டியும் மட்டமாவா பூட்டான்?… மாடு வலிக்கற தெங்காட்டியும், குதிரை...

சாந்தி பூமி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 2, 2025
பார்வைகள்: 12,597

(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவள் சமாதான தேவதை!  அவளே ஊழிக்கால உருத்திர தேவி! அவன் பாட்டாளி !...

நினைத்தேன் வந்தாய் … நூறுவயது..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 1, 2025
பார்வைகள்: 23,506

எங்கே போவதென்றாலும் முதலில் பிள்ளையாரைக் கும்பிட்டு விட்டுத் தான் போவான் சதாசிவம். அவனுக்கு ஆரம்ப காலத்திலிருந்தே அவன் அம்மா, அவனை அப்படி வளர்த்திருக்கிறாள்!. அன்றும் கோயில் வாசலில்...

வாசி.. நேசி.. யோசி..
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 1, 2025
பார்வைகள்: 7,788

எனக்கு என்ன நடக்கின்றது என்பது எனக்கே தெரியாது. என்னைச் சுற்றிப் புத்தகங்கள் பறப்பது போலவும், என்னை நோக்கி வருவது போலவும் உணர்கிறேன். எங்கே போனாலும் என் அருகே...

ரத்த தானம்
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 1, 2025
பார்வைகள்: 22,346

நண்பகல், மதுரை – பாளையம்பட்டி-மைதானம், கிரிக்கெட் விளையாடுவதற்காக வந்தவன் , நண்பர்கள் இன்னும் வரவில்லை என்ற கோபத்தில் வினோத். அவனும் வந்து ஒரு மணிநேரத்திற்கு மேல் இருக்கும்....

ஆற்றோரத்தில் ஒரு மாளிகை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 1, 2025
பார்வைகள்: 16,313

(2000ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-13 அத்தியாயம்-7 இடுப்பளவு வெள்ளத்தில் வைரப்பன் மெதுவாக...

திருடனுக்கு வேலை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 1, 2025
பார்வைகள்: 5,939

பரமன் அந்த வெளியூர் பஸ் நிலையத்தில் அப்படியும் இப்படியும் உலாவிக் கொண்டிருந்தான். இறங்கும் பயனியர்களை உன்னிப்பாக அலசிப் பார்ப்பான். யாரை பிடித்தால் தேறும் என்று கணக்கு போடுவான்....

ஜிகினா ரவிக்கை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 1, 2025
பார்வைகள்: 9,901

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தஞ்சைமா நகரத்து அரண்மனை அன்று மங்கள அலங்காரத்தோடு கண் விழித்தது. மன்னர் துளஸாஜியின்...

காதல் காவியம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 1, 2025
பார்வைகள்: 11,061

(1998ல் வெளியான புதுக்கவிதை நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காட்சி 1-5 | காட்சி 5-10 முதற்காட்சி இடம் : கல்லூரி...