கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2025

227 கதைகள் கிடைத்துள்ளன.

தேயிலை தேசத்து ராஜா
0 (0)

கதையாசிரியர்: ,
இணைய வெளியீடு: January 3, 2025
பார்வைகள்: 8,084

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தோட்டத்து அகராதியில் 'P.D' என்று சொன்னால் அது பெரிய துரையைக் குறிக்கும். பி.டி.தான் சக்தியின்...

காதலே ஜெயம்
0 (0)

கதையாசிரியர்: ,
இணைய வெளியீடு: January 3, 2025
பார்வைகள்: 16,275

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வாலிப வனப்பில் ராகவன் அழகின் சிகரமாகத் திகழ்ந்தான். அவனைச் சுற்றி வதந்திகள் மொய்த்துக்...

லேடீஸ் டெய்லர் வீரப்பன்
0 (0)

கதையாசிரியர்: ,
இணைய வெளியீடு: January 3, 2025
பார்வைகள்: 7,984

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தோட்டக் காரியாலயம். தோட்டதுரை தனது மேசையின் முன் அமர்ந்திருக்கிறார். பெரிய கிளாக்கர் அவரின் பின்னால் நெருங்கியவாறு...

பெரிய கங்காணி
0 (0)

கதையாசிரியர்: ,
இணைய வெளியீடு: January 3, 2025
பார்வைகள்: 7,635

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 'எங்கப்பன் பெரியங் கங்காணி…எங்கப்பனுக் கப்பனும் ஏட்டு (Head) கங்காணி!' பெருந்தோட்டங்களில் அந்தக் காலத்திலேயே பெரியங்கங்காணி...

நல்லடக்கம்…
0 (0)

கதையாசிரியர்: ,
இணைய வெளியீடு: January 3, 2025
பார்வைகள்: 7,661

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எந்தவிதக் கலகலப்பும் சலசலப்பும் இல்லாமல் அந்த லயம் பாழடைந்து கிடந்தது. அந்த லயத்தில்...

திருவாளர் தண்டபாணி
0 (0)

கதையாசிரியர்: ,
இணைய வெளியீடு: January 3, 2025
பார்வைகள்: 3,734

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருவாளர் தண்டபாணிக்கு ஒரு அசாத்தியமான தைரியமும் நம்பிக்கையும் வளர்ந்திருந்தது. அவர் அப்படியேதான் நினைத்தார். ...

காத்தான் முதல் பத்மநாதன் வரை
0 (0)

கதையாசிரியர்: ,
இணைய வெளியீடு: January 3, 2025
பார்வைகள்: 3,687

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கொழும்பு தொழிற் திணைக்களம் - லேபர் டிபார்ட்மெண்டு. மக்கள் சபை மண்டபம் விசாலமானதாக இருக்கிறது. அந்தச்...

ஒரு கள்வன் கைதாகிறான்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 2, 2025
பார்வைகள்: 4,731

எப்பேர்ப்பட்ட கைதேர்ந்த கள்வனானாலும் அவனையும் அறியாமல் எதாவது ஒரு தடயத்தை விட்டுப் போய்விடுவான். அந்த வீட்டிலும் அப்படித்தான், கேசவமூர்த்தி வெளியூர் போயிருப்பதைக் கேள்விப்பட்ட கேடி ரங்கன் அவன்...

சுருட்டு தாத்தா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 2, 2025
பார்வைகள்: 3,307

அது ஒரு மிகச் சிறிய பெட்டிக் கடை .சினிமா தியேட்டருக்கு நேர் எதிரில் இருந்தது. சினிமா துவங்கும் முன் சிகரெட், பிடி, முறுக்கு ,கடலை உருண்டை என...

தீர்ப்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 2, 2025
பார்வைகள்: 3,468

சந்திரா கருப்புக்கோட்டை மாட்டிக்கொண்டு புறப்படத் தயாராக இருந்தாள்..  வாசற்கதவை யாரோ படபட எனத்தட்டினார்கள்.. கதவருகில் சுவரில் உள்ள காலிங் பெல்லின் சுவிட்சை அழுத்தாமல் இப்படி  கதவைத்தட்டுகிறவர்கள் பெரும்பாலும் காய்...