கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2025

227 கதைகள் கிடைத்துள்ளன.

கணவரின் குறை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 10, 2025
பார்வைகள்: 5,600

வருடம் 1990 கலாதனம் பெண்கள் கல்லூரி. புதிதாய் தன்னுடைய அறைக்குள் வந்த பெண்ணை பார்த்த ராஜி உன் பெயர்? கேட்டவுடன் ஒரு பக்கமாய் தலையை சாய்த்து பிரவீணா...

ஓடும் பறவைகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 10, 2025
பார்வைகள்: 7,561

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 18 வயது சுமதி தன்னைக் கண்ணாடியில் உற்றுப் பார்த்தாள். ம் வெகு சுமார்…...

அணில் விரட்டும் கிளிகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 10, 2025
பார்வைகள்: 70,207

தொலைக்காட்சியைப் பார்த்தபோது, ரொறன்ரோவில் புனிப்புயல் வீசலாம் என்ற காலநிலை மையத்தின் அறிவித்தல் இருந்தது, அதனால் ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்திற்கு இரண்டு மணி நேரம் முன்னதாகவே வெளிக்கிட்டுச்...

சாதித்த மௌனம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 10, 2025
பார்வைகள்: 7,422

பேசி சாதிப்பது ஒருவகை என்றால், பேசாமல் சாதிப்பது இன்னொரு வகை. பொதுவாக, பேச வேண்டிய இடங்களில் நாம் பேசித்தான் ஆகவேண்டும். சில இக்கட்டான தருணங்களில் பேசி சாதிப்பதை...

மனிதம் வாழும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 10, 2025
பார்வைகள்: 3,283

தொலைப்பேசியில் வந்திருந்த குறுந்தகவலை மீண்டும் மீண்டும் வாசித்தாள் நஸீரா. அவளால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அந்தத் தகவல் அவளை நிலைகுலையச் செய்தது. வந்திருந்த தகவல் பொய்யாக...

இடம் இருக்கிறது
0 (0)

கதையாசிரியர்: , ,
இணைய வெளியீடு: January 10, 2025
பார்வைகள்: 26,427

(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எனக்கு வயசு இருபத்தேழுதான். வருஷக் கணக் கிலாவது அபார குணத்திலாவது எனது வாழ்க்கை...

மண் வாசனை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 9, 2025
பார்வைகள்: 3,025

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காலையில் பளீரென்று மென்பச்சையாக இருந்த செவ்வந்தியின் இலைகள் தளர்ந்து போய்க்காணப்பட் டன. மதிலோடு...

என்று மடியும் எங்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 9, 2025
பார்வைகள்: 3,058

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வெய்யில் வறுத்துக் கொண்டிருந்த தெருவில் எப்போ தாவது வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன. சில...

வெட்டு முகம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 9, 2025
பார்வைகள்: 2,430

(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பிரதான வீதியில் இருந்து ஒழுங்கை ஊடாக சைக்கிள் திரும்பியது. சிறிது தூரம்தான் கல்...

வீட்டை மட்டுமல்ல
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 9, 2025
பார்வைகள்: 2,466

(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வானத்தில் சிறு குருவிகள் வட்டம் போட்டன். வெண்பஞ்சு மேகங்கள் மிதந்தன. நிர்மலமான அந்த...