கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2024

258 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு கணத்துக்கு அப்பால்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 3, 2024
பார்வைகள்: 11,789

அப்பாவின் கண்கள் விரிவதை கண்டு வியப்புடன் திரும்பிப்பார்த்தான். அவர் விசைப்பலகையில் கைத்தவறுதாலாக அழுத்தி திரையின் ஓரத்தில் துடித்துக்கொண்டிருந்த சிறியவண்ணப்படத்தை முழுமையாக விரித்திருந்தார். பெரிய முலைகள் கொண்ட ஒரு...

வனிதாலயம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 3, 2024
பார்வைகள்: 7,521

(1946ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 அத்தியாயம்-1 கோவில், குளம் என்று பேசும்போது,அழகிய...

உய்யடா உய்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 3, 2024
பார்வைகள்: 15,078

காவியிலே அரசியலும் உண்டு; ஆன்மிகமும் உண்டு. விடலைப் பையன்கள் முதல் வேட்டி கட்டுகிற கேரளத்தில், வெள்ளை வேட்டிக்கும் லுங்கிக்கும் இடைப்பட்ட - வீட்டிலும் வெளியிலும் அணியத்தக்க -...

வஞ்சனையும் வாஞ்சையும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 3, 2024
பார்வைகள்: 10,252

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) "அம்மா, அம்மா, தினமும் சொல்ல மாட்டேன் என்கிறாயே, அப்பா எங்கே அம்மா? ….சொல்லமாட்டாயா?….என்ன, நான்...

வாய்விட்டுச் சிரித்தால்…!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 3, 2024
பார்வைகள்: 7,917

கோபி இயல்பாகவே ஒரு முன்கோபி. சாதாரணமாகவே அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். எதிலேயுமே ஒரு சலிப்பு. முகச்சவரம் செய்யும் போது வெட்டுப்பட்டது போல ஒரு எரிச்சல்,...

கிளிகளின் திசை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 3, 2024
பார்வைகள்: 4,144

அத்தை வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற நான் அடம்பிடிக்கத் தொடங்கினேன். அத்தை எனக்குள் வசீகரமாய் இருந்தாள். ஆனாலும் அதை ஒரு திட்டமிடலோடு செய்ய வேண்டியிருந்தது. உயரமான, பெரிய...

ஆண் வண்டே… ஆபத்து!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 3, 2024
பார்வைகள்: 4,717

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 அத்தியாயம்-7 லோதி கார்டன் வழக்கம் போல் மாலை நேரத்தில் வாகனங்களும் மக்களுமாய் நிறைந்து கிடந்தது. பெண்கள் நால்வரும் வாடகை காரில் வந்து இறங்கி அந்த...

குற்றாலக் குறிஞ்சி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 3, 2024
பார்வைகள்: 4,722

(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1992ஆம் ஆண்டின் சாதித்ய அகாதமி விருது பெற்ற ஓர் அபூர்வ இசையிலக்கியப் புதினம்....

இதய தாகம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 2, 2024
பார்வைகள்: 3,361

(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) "இதயத்து உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாத கணவன் அல்லது மனைவியோடு வாழ்கின்ற வாழ்க்கை...

இதயத் துடிப்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 2, 2024
பார்வைகள்: 4,514

(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிங்கப்பூரில் அது ஏதோ ஒரு குட்டித் தெரு. தெருக்களுக்குப் பெயர் வைத்து மாளவில்லை....