கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2024

473 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு சொட்டுக் கண்ணீர்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 3, 2024
பார்வைகள்: 2,534

(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பாடசாலை ஆரம்ப மணி அடித்தோய்ந்தது. ஆசி ரியர் கந்தசாமி வியர்க்க விறுவிறுக்க நடந்துவந்து...

விழிப்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 3, 2024
பார்வைகள்: 2,319

(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம் நள்ளிரவின் மரண அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒலித்த அந்த வார்த்தைகள் திரிபுர மெரித்த...

சலனம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 3, 2024
பார்வைகள்: 2,334

(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) புவனாவுக்குக் கண்ணோடு கண் மூடவில்லை. இரவு ஒரு மணியாகியும் நித்திரை அவளை யணுகியபாடில்லை....

உழைப்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 3, 2024
பார்வைகள்: 2,458

(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்து வளவுக் குள் நிறுத்திய நல்லான் மெல்ல நிமிர்ந்துபார்த்தான். அவன்...

‘துறவி’யின் காதலி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 3, 2024
பார்வைகள்: 2,705

(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வரட்சி நிறைந்த சுழல் காற்று, தனக்கு எதிர்ப் பட்ட எல்லாப் பொருள்களையுமே வாரி...

நம்பிக்கை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 3, 2024
பார்வைகள்: 2,032

(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கந்தன் ஒரு பெரிய மனிதனல்லன். பாராளுமன்றப் பிரதிநிதியுமல்லன். கடவுளையும் மனிதனையும் இணைத்துக்காட்டும் வைதீகக் குருக்களாக,...

அகலிகை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 3, 2024
பார்வைகள்: 2,645

(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  மெல்லெனத் தவழ்ந்த தென்றற்காற்று அவன் மேனியிற் பட்டதும் அவன் துடியாய்த் துடித்தான். ஆயிரம்...

சகோதரி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 3, 2024
பார்வைகள்: 1,957

(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  இரவு எட்டு மணிக்குக் கொழும்பிலிருந்து யாழ்ப் பாணம் புறப்பட்ட புகைவண்டி 'கட, கட'...

கண்ணில் தெரிகிற வானம் கைகளில் வராதோ?!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 2, 2024
பார்வைகள்: 5,116

‘இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பேப்பரிலேயே கவிதை கதை எழுதி பத்திரிக்கைகளுக்கு ஸ்டாம் ஒட்டி அனுப்பீட்டிருப்பே?!' மகள் கேட்டது மனதுக்கு இதமாய்த்தான் இருந்தது. வயசாச்சு. கண்ணும் வேற சரியாத்...

தந்திரம்
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 2, 2024
பார்வைகள்: 14,475

அடர்ந்த காட்டில் , கடுமையான பசியுடன் சிங்கம் ஒன்று தன் இரையை தேடி சுற்றி திரிந்து கொண்டிருந்தது. சிங்கத்தின் பார்வையில் ஒரு ஓநாய் ஒன்று தென்பட ,...