கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2024

473 கதைகள் கிடைத்துள்ளன.

விழிப்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 2,168

(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிறுபராயத்திலிருந்தே விஜயன் பட்டணவாசி. கிராமத்திலி ருந்த தன் மாமன் வீட்டிற்கு விடுமுறையில் வந்திருந்தான்....

பாரதநாடு எனக் கூறுவதேன்?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 2,292

"பாரத தேச மென்று பெயர் சொல்லு வார்மிடிப் பயங் கொல்லு வார் துயர்ப் பகைவெல்லுவார்" "பாரத நாடு பழம் பெரு நாடே பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே"...

மந்திரத் தூரிகை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 2,841

சீனா தேசத்திலே ஒரு சிறிய ஊரிலே ஒரு பையன் தனியாக ஒரு குடிசையிலே வசித்து வந்தான். அவனுக்குத் தாயுமில்லை தந்தையுமில்லை. அவன் ஓர் அனாதை. அதனால் அவன்...

இந்தாப் பாட்டியும் இல்லைப் பாட்டியும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 2,866

ஓர் ஊரிலே இரண்டு கிழவிகள் இருந்தார்கள். இரண்டு பேருக்கும் ரொம்ப வயதாகிவிட்டது. அவர் களுக்கு எத்தனை வயதென்று கூட யாருக்கும் தெரியாது. அவர்கள் குடியிருந்த வீடுகள் அந்த...

முச்சீ
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 2,938

இமய மலையின் வடபகுதியிலே பனி மலைகள் சூழ்ந்துள்ள ஒரு தேசம் இருக்கிறது. அதன் பெயர் திபெத்து. அங்கே யாலூங் என்ற ஒரு ஆறு உண்டு. அந்த ஆற்றின்...

பேய் கொடுத்த பணம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 2,944

ஓர் ஊரில் இரண்டு சோம்பேறிகள் இருந்தார்கள். அவர்கள் ஒரு வேலையும் செய்யமாட்டார்கள். எல்லோரையும் ஏமாற்றியே பிழைப்பு நடத்தவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சோம்பேறிகளில் ஒருவன் எத்தன்....

அறிவாளி ஏழையானால் அவன் பைத்தியக்காரன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 2,076

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அதர்வண நாடு என்று ஒரு நாடு இருந்தது. அந்நாட்டைப் பேய்நாகன் என்ற அரசன்...

பச்சைக்கிளி பவழம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 1,710

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கண்ணப்பன் தொலைவில் உள்ள ஓர் ஊருக்குச் சென்றிருந்தார். அந்த ஊரின் பெயர் ஆலங்காடு....

போட்டிக்கு வந்த காற்றண்ணன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 1,458

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கதிரவனும் காற்றண்ணனும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது அவர்களுக்குள் ஒரு போட்டி ஏற்பட்டது. உலகத்தில்...

கடற்கரை மலையம்மன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 1,571

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு காலத்தில் கான்ஹோவாவுக்கு அருகில் ஒரு குக்கிராமம் இருந்தது. அங்கு எளிமையாக வாழ்ந்து...