கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2024

473 கதைகள் கிடைத்துள்ளன.

ஞான் மறந்து போயி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 1,591

அறைக்கு வெளியே யாரோ நிற்பது நிழலாடியது. என்னைப் பார்க்கக் காத்திருப்பவராயிருந்தால் இந்த நேரம் அட்டெண்டர் சுப்பிரமணி உள்ளே அவரை அனுப்பியிருப்பான். நானும் உதவி ஆசிரியர் சூர்யமூர்த்தியும் பகல்...

எதிர்க் கட்சி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 4,831

வாசல்புறத்துக் கொன்றை மரத்திலிருந்து ஒரு குயில் இனிமையாகப் பாடியது. அதன் குரலொலியைக் கேட்டு கண்ணன் திடுக்கிட்டவன் போல நிமிர்ந்து எழுந்தான். ஒரு புதிய யோசனையுடன் தன்னை அழவிடுவதற்காக...

வெண்கலக் குத்துவிளக்கு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 4,895

ஆதி கணபதி செட்டியார் அந்தத் தடவை சென்னைக்குப் போய் வந்தவுடன், கிராமத்தில் கோயில் கொண்டெழுந்தருளியிருந்த அநுமார் நிகழ்த்திய அற்புதத்தைப் பற்றிப் பரபரப்புடன் சொன்னார். கிராமத்தில் வாங்கிய தங்கத்தைச்...

அந்தணர் என்போர் இந்திய – அமெரிக்கப் பிரஜைகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 3,835

மணியைப் பார்த்தேன் ஏழு. ஏழரை மணிக்கு வருவதாகச் சொல்லியிருந்தான் ஷங்கர் . அவனால் வர முடியாவிட்டாலும் என்னை அழைத்துக் கொண்டு போக கார் வருமெனச் சொன்னான். ஷங்கர்...

யமேய்க்கனுடன் சில கணங்கள்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 2,805

வெகு சாதாரணமாக நிகழ்ந்து விடும் சில சந்தர்ப்பங்களில் வெகு அசாதாரணமான நிகழ்வுகள் சில வேளைகளில் நடந்து விடுகின்றன என்பதைப் பலர் உங்களது நிஜ வாழ்வில் பலமுறை அவதானித்திருப்பீர்கள்....

யுவதியும், குப்பைத் தொட்டியும் ஒரு கடிதமும்..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 2,030

“இங்க தா பாக்கலாம் - நான் சொல்ற தக் கேள்... கீழே கெடக்குறதும் நீ பொறக்கி அடுக்கு சரிதானே.. நான் வாளியில் உள்ளது களைத் தேடி எடுக்கிறேன்......

உடைந்த மனிதனும் ‘உடைந்த காலும்’
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 2,721

அதிகம் நடமாட்டமில்லாமலிருந்தது அந்த 'பார்'. வியாழன் வெள்ளியென்றால் களை கட்டி விடும். திங்களென்றபடியால் அமைதியில் மூழ்கிக் கிடந்தது. ஓரிருவர்களேயிருந்தார்கள். 'சிக்கன் விங்ஸ்'உம் 'பட்வைசர்' பியரையும் கொண்டுவரும்படி 'வெயிட்டரிடம்'...

கட்டடக் கா(கூ)ட்டு முயல்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 2,636

நீண்ட நாட்களின் பின்னால் நண்பன் இருப்பிடம் சென்றிருந்தேன். ஓங்கி உயர்ந்திருந்த கட்டடக் காட்டு மரமொன்றின் உச்சியில் அமைந்திருந்தது அவனது கூடு. டொராண்டோவின் மத்தியில் அமைந்துள்ள இந்தக் கட்டட...

ஆபிரிக்க அமெரிக்கக் கனேடியக் குடிவரவாளன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 2,687

தற்செயலாகத் தொராண்டோவிலுள்ள நு¡லகக் கிளையொன்றில் தான் அவனைச் சந்தித்திருந்தேன். அவன் ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்த பாதுகாவல் அதிகாரி. அடிக்கடி நு¡லகத்தில் கண்காணிப்புடன் வலம் வந்து கொண்டிருந்தான். எனது...

ஒரு மகோன்னதப் படைப்பாளி எழுதும் சிறுகதை!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 2,315

'நான் எதற்காக எழுதுகின்றேன்?" மாபெரும் படைப்பாளி, ஆழ்ந்து படிக்கும் அறிவாளி, தர்க்கிப்பதில் சூரன் போன்ற அடைமொழிகள் பலவற்றால் விபரிக்கப் படும் ஓராத்மாவான எழுத்தாளன் உதயச்சந்திரன் ஒருமுறையல்ல பலமுறை...