கதையாசிரியர்: வா.மு.கோமு

41 கதைகள் கிடைத்துள்ளன.

அம்சவேணியின் சாமர்த்தியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2022
பார்வையிட்டோர்: 7,853

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“உங்கொம்மாதான் எங்கிட்ட இந்த ஒருவருசமாவே கேட்டுட்டே இருக்குது மஞ்சு, இந்த மாதிரி எம்புள்ளைய நீ கட்டிக்கிறியா செல்வம்? அப்படின்னு! நானும்...

இரு மனம் விலகுது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2022
பார்வையிட்டோர்: 12,379

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பேருந்து நிறுத்தத்தில் லிசி பதட்டமாய் நின்றிருந்தாள். சீக்கிரம் பேருந்து வந்து விட்டால் தேவலை தான். ஆனால், அது உடனே வருவதற்கான...

பொறுப்பே இல்லம்மா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2020
பார்வையிட்டோர்: 23,328

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஈரோடு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வேதியியல் துறையில் பயிலும் சுகந்திக்கு சுதாகரன் மீது காதல் வந்திருக்கக் கூடாதுதான். அதுவும் சுகந்தி...

செண்பகத்தாயின் அழுகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2020
பார்வையிட்டோர்: 22,799

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்செண்பகத்தாய் வீட்டினுள் சுவரில் சாய்ந்த வண்ணம் கால்களை நீட்டி அமர்ந்திருந்தாள். அவளுக்கு அருகாமையில் சுவரில் சாய்த்து நிறுத்தியிருந்த போட்டோவுக்கு போடப்பட்டிருந்த...

நிர்மலாவின் இதயத்தில் ராகுல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2019
பார்வையிட்டோர்: 34,541

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அப்பா, சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தபடி என்னைக் கூப்பிட்டுக்கொண்டிருந்ததை எல்லாம் காதில் சரியாக வாங்கினேனா என்பது, எனக்கே புரியவில்லை. இருந்தும் அவர்...

தோழர் இறந்து விட்ட பின்பும் ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2019
பார்வையிட்டோர்: 14,298

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்“தோழர் விருப்பப்படி அவர் இறந்த பிறகு பிரேதத்தை அவரது உற்ற நண்பர்கள் நீளவாக்கில் இரண்டு குழி வெட்டி தோழரை இரண்டாகப்...

குட்டிப் பிசாசு 2
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2019
பார்வையிட்டோர்: 29,510

குட்டிப்பிசாசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2019
பார்வையிட்டோர்: 24,128

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்கீதா விஜயமங்கலம் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தாள். சுந்தர் திருப்பூரி லிருந்து கே.கே.சி பஸ்ஸில் தான் வருவதாகக் கூறியிருந்தான். ஆனால் இப்போதுதான்...

சரோஜா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2019
பார்வையிட்டோர்: 19,901

வாசிப்பு நேரம்: 13 நிமிடங்கள்சரோஜா தூக்கம் வராமல் படுக்கையில் உருண்டு கொண்டிருந்தாள். கால்களுக்குப் போடப்பட்டிருந்த தலையணையைக் காலாலேயே மேலுக்கு இழுத்துத் தூக்கி தன் நெஞ்சில்...

திசை தவறி நகரும் நதிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2019
பார்வையிட்டோர்: 11,345

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மருத்துவமனையில் காய்ச்சல் என்று இவனைத் தவிர மேலும் பத்து பேர் அந்த நீளமான அறையில் படுக்கையில் கிடந்தார்கள். காய்ச்சல் சரியானவர்கள்...