கதையாசிரியர்: பெ.தூரன்

18 கதைகள் கிடைத்துள்ளன.

சாரதாளின் காதல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 24, 2025
பார்வைகள்: 13,247

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காதலுக்கு ஜாதியென்றும், உயர்வு தாழ்வென்றும் உண்டா? இல் லவே இல்லை. நீங்கள் என்னைப்...

மந்திரத் தூரிகை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 2,844

சீனா தேசத்திலே ஒரு சிறிய ஊரிலே ஒரு பையன் தனியாக ஒரு குடிசையிலே வசித்து வந்தான். அவனுக்குத் தாயுமில்லை தந்தையுமில்லை. அவன் ஓர் அனாதை. அதனால் அவன்...

இந்தாப் பாட்டியும் இல்லைப் பாட்டியும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 2,869

ஓர் ஊரிலே இரண்டு கிழவிகள் இருந்தார்கள். இரண்டு பேருக்கும் ரொம்ப வயதாகிவிட்டது. அவர் களுக்கு எத்தனை வயதென்று கூட யாருக்கும் தெரியாது. அவர்கள் குடியிருந்த வீடுகள் அந்த...

முச்சீ
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 2,940

இமய மலையின் வடபகுதியிலே பனி மலைகள் சூழ்ந்துள்ள ஒரு தேசம் இருக்கிறது. அதன் பெயர் திபெத்து. அங்கே யாலூங் என்ற ஒரு ஆறு உண்டு. அந்த ஆற்றின்...

பேய் கொடுத்த பணம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 2,948

ஓர் ஊரில் இரண்டு சோம்பேறிகள் இருந்தார்கள். அவர்கள் ஒரு வேலையும் செய்யமாட்டார்கள். எல்லோரையும் ஏமாற்றியே பிழைப்பு நடத்தவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சோம்பேறிகளில் ஒருவன் எத்தன்....

புதுக் கடை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 11, 2024
பார்வைகள்: 3,298

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கந்தப்பன் இப்பொழுது பெருங் குடிகாரனாகி விட்டான். வீரப்பனோடு சேர்ந்துகொண்டு பழகிய இந்தக் கெட்ட...

கானகத்தின் குரல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 8, 2024
பார்வைகள்: 4,930

6. மனிதப்பற்று | 7. அழைப்பு ஐந்து நிமிஷங்களில் பக் ஜான் தார்ன்டனுக்கு ஆயிரத்து அறுநூறு டாலர் சம்பாதித்துக்கொடுத்தது. அதைக் கொண்டு அவன் தான் கொடுக்க வேண்டிய...

கானகத்தின் குரல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 8, 2024
பார்வைகள்: 4,673

5. வாரும் வழியும் | 6. மனிதப்பற்று | 7. அழைப்பு சென்ற டிசம்பரிலே குளிரின் கொடுமையால் ஜான் தார்ன்டனுடைய கால்கள் உறைந்து போய் நோயுற்றன. வெள்ளாற்றின்...

கானகத்தின் குரல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 8, 2024
பார்வைகள்: 4,799

4. தலைமைப்பதவி | 5. வாரும் வழியும் | 6. மனிதப்பற்று டாஸனை விட்டுப் புறப்பட்ட முப்பது நாட்களில் தபால் ஸ்காக்வே வந்து சேர்ந்தது. பக்கும் மற்ற...

கானகத்தின் குரல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 8, 2024
பார்வைகள்: 4,527

3. பூர்வீக விலங்குணர்ச்சி | 4. தலைமைப்பதவி | 5. வாரும் வழியும் டேய், நான் சொன்னதெப்படி? அந்த பக் ரெட்டைப் பிசாசுதானே?" ஸ்பிட்ஸ் மறைந்ததையும், பக்...