கதையாசிரியர்: கிரேஸி மோகன்

47 கதைகள் கிடைத்துள்ளன.

அனிமல்ஸ் ஒன்லி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 19, 2022
பார்வைகள்: 21,455

'ஆதிபராசக்தி' படம் பார்க்கப் போவதாக வீட்டில் அண்டப்புளுகு புளுகிவிட்டு 'அனிமல்ஸ் அண்ட் செக்ஸ் லைஃப்' - விலங்குகளின் விரகதாப வாழ்க்கையை விவரிக்கும் சினிமாவை நைட் ஷோ பார்த்து...

அன்புள்ள முதலமைச்சருக்கு…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 15, 2022
பார்வைகள்: 19,332

அன்புள்ள மாண்புமிகு முதலமைச்சருக்கு ... அன்றாட வாழ்க்கையில் அல்லல்படும், அவதிப்படும்....ஏன், சுத்தமாகச் சொல்லப்போனால் லோல்படும் ஆயிரக்கணக்கான மத்யவர்க்க மக்கள் (ஆலோசகர்கள் வைத்துக்கொண்டு வரி ஏய்ப்பதற்கு வசதி இல்லாத...

ஊட்டி வரை உளவு!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 3, 2022
பார்வைகள்: 19,316

'காயமே இது பொய்யடா' என்ற சித்தர் வாக்குக்கு ஒரு சிறு மாற்றம் தேவை. 'காயமே இது பச்சோந்தியடா!' நீங்க பாட்டுக்கு, காயம் என்றவுடன் படை, சொறி, சிரங்கு...

பாலிடிக்ஸ் ப்ளஸ் டூ!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 21, 2022
பார்வைகள்: 15,320

ஆந்திர குருட்சேத்திரத்தில் தெலுங்குதேச மன்னர் கலியுகக் கிருஷ்ண பரமாத்மா என்.டி.ராமா ராவ் அவர்கள் தெலுங்குதேச ஊழியர்களுக்காக அரசியல் கல்லூரி ஒன்று ஆரம்பிக்கவேண்டும்' என்று திருவாய் மலர்ந்தருளியிருப்பதாகச் செய்திகள்...

மாமியார், மருமகள் உலகமகா யுத்தம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 14, 2022
பார்வைகள்: 17,606

கி.மு....கி.பி. - அதாவது கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்குப் பின் என்று காலத்தைக் கணக்கிடச் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் அளவுகோல் வைத்திருக்கிறார்கள். அதேபோல, உலகில் மாமியார் - மருமகள் சண்டையே...

காதல் சைகாலஜி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 2, 2022
பார்வைகள்: 15,526

'காதல் ஒலிம்பிக்ஸ்' - அன்று ஈடன் தோட்டத்தில் கைவசம் இளையராஜா இல்லாததால் டூயட் எதுவும் பாடாமல் ஆதாம் ஏவாளால் மௌனமாகத் துவக்கி வைக்கப்பட்ட காதல் ஒலிம்பிக்ஸ் இன்றுவரை...

மேனரிஸம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 14, 2022
பார்வைகள்: 20,914

ஊதல், உறிஞ்சுதல், உமிழ்தல் என்று மூன்று வகையாகக் கெட்டப் பழக்கங்களை நமது முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். ஊதல் - அதாவது புகைப் பிடித்தல். இழுக்கயிழுக்க இன்பம் இறுதிவரை பாலிஸியில்...

சௌக்கிய மன்னன் பட்டப்பா!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 6, 2022
பார்வைகள்: 22,633

"என்ன சார் சௌக்கியமா?" - அவசர காரியமாகச் சென்று கொண்டிருக்கும் பொழுது எதேச்சையாக எதிரில் வரும் அறுவைகளிடமிருந்து தப்புவதற்காகவும், அதே சமயத்தில் நம்மோடு இயல்பாக ஊறிய இந்து...

க்யூவில் வந்தவர்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 30, 2021
பார்வைகள்: 18,679

சர்வாதிகாரி ஹிட்லர் எழுதியதாகச் சொல்லப்பட்ட உலகெங்கும் பரபரப்பு உண்டாக்கிய - ரகசிய டயரிகள் கடைசியில் போலி என்று நிரூபிக்கப்பட்டது உங்களுக்குத் தெரிந்ததே... ஆதாரம்: சர்வதேச செய்திப் பத்திரிகைகள்....

ஐயோ…பேய்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 27, 2021
பார்வைகள்: 19,705

சர்வ சாதாரணமாக 'நீ எப்பவாவது குற்றாலத்துல குளித்ததுண்டோ?' என்று கேட்பது போல் 'நீ எப்பவாவது பேயைப் பார்த்ததுண்டோ?' என்று எனது நெருங்கிய நண்பனின் தாயாதி ஒரு முறை...