கதையாசிரியர்: இளையவேணி கிருஷ்ணா

33 கதைகள் கிடைத்துள்ளன.

நிஜ மரமும் பண மரமும்
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2026
பார்வையிட்டோர்: 2,554

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்த அற்புதமானபழங்களை கொடுத்து என்னை மகிழ்வித்து கொண்டிருந்த மரங்களை எல்லாம் அங்கே பணத்தைகுவித்து என்னை உச்ச நிலைக்கு அழைத்து சென்று விடும் மாயையில்  அதை எல்லாம் சாய்த்து விட்டுஎன் நிலத்தை கான்கிரீட்...

உண்மையான உழைப்பிற்கு கிடைத்த பரிசு
5 (2)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2026
பார்வையிட்டோர்: 4,773

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்முகுந்தன் மிகவும் சிரமப்பட்டு கண்களை திறந்து பார்த்தபோது விடியற்காலை ஐந்து மணி என்று கடிகாரம் காட்டியது… மிகவும் நிதானமாக எழுந்து...

காதல் ஒளியோடு பயணிக்கும்
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2026
பார்வையிட்டோர்: 6,169

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அந்த பௌர்ணமி நிலவு என்னை பார்த்து ஈர்ப்பு பார்வையை வீசியது.. நான் அதை கண்டுக் கொள்ளவே இல்லை..அதை அப்படியே ரசித்தேன்.....

அந்த இலக்கியவாதியும் நடுநிசி மனிதர்களும்
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2026
பார்வையிட்டோர்: 3,143

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்த இலக்கியவாதி அன்றொரு நாள் நடுநிசி நெருங்கும் அந்த வேளையில் தனக்கு நெருக்கமான எழுத்தாளரின் புத்தகம் ஒன்றை வாசித்து கொண்டு...

இந்த பிரபஞ்சத்தின் நாயகன்…
4.5 (2)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 6, 2026
பார்வையிட்டோர்: 3,211

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அங்கே எத்தனை முறைவீடு முழுவதும் தேடியும் அந்த ஜீவன் அகப்படவில்லை… எங்கே சென்று இருக்கும் என்று குழம்பிப் போய் ஒரு பைத்தியகாரியை போல தேடி அலைகிறேன்  அது...

மலரின் காதல் வாடுமா?
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2026
பார்வையிட்டோர்: 10,728

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நேற்று கடற்கரை பக்கம் கொஞ்சம் காலாற நடந்து கொண்டு இருந்தேன்..உடனே லாக் டவுனில் எங்கே கடற்கரைக்கு செல்கிறீர்கள் என்று எல்லாம்...

இலக்கியவாதியும் காதலும்
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2026
பார்வையிட்டோர்: 12,295

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அந்த பௌர்ணமி நிலவு என்னை பார்த்து ஈர்ப்பு பார்வையை வீசியது.. நான் அதை கண்டுக் கொள்ளவே இல்லை..அதை அப்படியே ரசித்தேன்.....

விவசாயி
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2026
பார்வையிட்டோர்: 4,497

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்த ஏழை விவசாயியின் உழைப்பில் விளைந்த விலை மதிக்க முடியாத நெல் மணிகள் இந்த பிரபஞ்சத்தின் பசியை தீர்த்து அந்த மனங்கள் நிறைவடைய அதிகாலையில் எழுந்து ஓடி ஓடி களைத்து விடும்...

காதலின் உயிர் மீட்டல்…
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2026
பார்வையிட்டோர்: 12,592

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்என் உயிர் காதலே… நலம் என்று பொய் சொல்லி உன் நலம் அறிய ஆவலாக இருக்கும் காதலின் கடிதம்… என்...

கழுதையும் நானும்…
4.3 (3)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2026
பார்வையிட்டோர்: 17,987

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார்க்கிறது.. போய் விடும்...