கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்

533 கதைகள் கிடைத்துள்ளன.

அறிமுக எழுத்தாளனின் அவஸ்தை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2015
பார்வையிட்டோர்: 23,503

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சுரேஷ் அன்று பரவசமாய் காணப்பட்டான், அவனுடைய மகிழ்ச்சியை எப்படி சொன்னால் பொருத்தமாய் இருக்கும்? ம்.ம்.. முதன் முதலில் ஒரு இளம்...

முன்னால் கைதியின் வாதமும் முன்னால் நீதிபதியின் தீர்ப்பும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2015
பார்வையிட்டோர்: 7,936

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நாய் குரைக்கும் சத்தம் கேட்டவுடன் வெளி வாசலை பார்த்தார் ரிட்டையர்ட் ஜட்ஜ் மகாதேவன்.பங்களா கேட் அருகில் ஒரு ஆள் நின்று...

அவளுக்கென்று காத்திருக்கும் குடும்பம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2015
பார்வையிட்டோர்: 10,372

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்டாக்டர் ரேவதி! யெஸ், என்று நிமிர்ந்தவளிடம். எதிரில் நின்ற இருவரில் ஒருவர் கார்டு ஒன்றை நீட்டி பத்திரிக்கையில் இருந்து வர்றோம்,...

காஞ்சனாவின் தவிப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2015
பார்வையிட்டோர்: 20,637

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இன்று எப்படியும் சேகரிடம் பேசிவிட வேண்டும் என்று நினைப்பாள் காஞ்சனா, இது போல் தினமும் நினைத்து நினைத்து பாழும் வெட்கம்...

“மன்னித்துக்கொள்ளுங்கள்” அல்லது “ஸாரி” என்ற ஒரு வார்த்தை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 7,844

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ரவி பேருந்தின் படியில் காலை வைத்து தொங்கியவாறு தலையை கோதிக்கொண்டிருந்தான், அவன் வயதையொத்த மாணவர்கள் அவனுடனே தொங்கிக்கொண்டு வந்தனர். பேருந்து...

இடமாறு தோற்றப்பிழை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2015
பார்வையிட்டோர்: 8,840

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சட்டென கண்விழிப்பு வந்து விட்டது கோபுவுக்கு ! புரண்டு படுத்தான், தூக்கம் தொடர மறுத்தது. வலுக்கட்டாயமாக கண்களை மூடி தூங்க...

உயிர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2015
பார்வையிட்டோர்: 9,661

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஜன்னல் வழியே வெளியே பார்த்துகொண்டிருந்தேன், கீழே மாமியாரும் மருமகளும் மரத்தடியில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அவர்கள் அதிகமாக பேசிக்கொண்டிருக்கவில்லை. ஆனால் நெருங்கி...

துன்பம் கொஞ்ச காலம்தான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2015
பார்வையிட்டோர்: 9,189

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘ஏய்” மூதேவி எங்கே போய் தொலைஞ்சே ! கர்ண கடூர குரல் அங்கு வா¢சையாய் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வீடுகளுக்குள்ளும் கேட்டது....

உதவி செய்ய போய்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2015
பார்வையிட்டோர்: 8,205

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“பீஹார்” மாநில செய்திகளில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் தொடர் கொள்ளைதான், சட்ட மன்றத்தில் முதலமைச்சர் இதைக்கண்டு பிடிக்க “தனிப்படை” அமைக்கப்படும்...

இவனும் ஒரு போராளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2015
பார்வையிட்டோர்: 11,104

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“படக்”கென சத்தம் கேட்டு கீழே குனிந்து பார்த்த பாலு, சே என்று அறுந்து போன செருப்பை உதறினான்.இன்னும் ஒரு மாதம்...