கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்

533 கதைகள் கிடைத்துள்ளன.

சில இடங்களில் கூச்சல்கள் கூட சுகமே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2017
பார்வையிட்டோர்: 7,884

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எங்கள் காலனியில் சுமார் இருநூறுக்கு மேற்பட்ட வீடுகள், அல்லது பங்களாக்கள் கொண்டது. பெரும்பாலும் என்னைப்போல ஓய்வு பெற்றவர்கள்தான் அதிகமாக இருப்பர்....

எங்கே போகிறான்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2017
பார்வையிட்டோர்: 8,451

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மாதவி களைத்து வீட்டுக்குள் நுழையும் போது, குழந்தைகள் அமைதியாய் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தன.நேராக குளியலறைக்கு சென்று முகம் கை கால் கழுவிக்கொண்டு...

எங்கிருந்தோ வந்த நட்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2017
பார்வையிட்டோர்: 6,569

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எல்லா இடங்களிலிருந்தும் விரட்டப்பட்டு, எங்காவது சாப்பிட கிடைக்குமா என ஏக்கத்திலிருந்த அந்த தெரு நாய், அது படுத்திருந்த இடத்தில் மற்றொரு...

ஒரு சில உறவுகளின் குணம் மாறுவதில்லை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2017
பார்வையிட்டோர்: 8,346

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்உறவுகள் இப்பொழுதெல்லாம் என்னை பார்க்கும்போது என்னப்பா சித்தப்பனை போய் பார்த்தியா என்ற் கேள்விகள் தான் கேட்கிறார்கள். எனக்கு அந்த நேரத்தில்...

சாமிநாதனை பேய் அடித்துவிட்டது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2017
பார்வையிட்டோர்: 5,755

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்எங்கள் ஊரில் ஒரே பர பரப்பு,! சாமிநாதனை பேய் அடித்துவிட்டது.! எங்கே? எப்படி அடித்தது என்று ஒருத்தருக்கும் தெரியாது, ஆனால்...

ஊருக்குள் ஒரு நாடகம் போட்ட கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2017
பார்வையிட்டோர்: 23,277

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மாலா இந்த நாடகத்தில் தான் நடிக்கவில்லை என்று முருகேசனிடம் சொல்லிவிட்டாள். முருகேசு ஏன் மாலா திடீருன்னு இப்படி சொல்றே,உன்னைய நம்பித்தானே...

ராமசுப்புவும் கோர்ட்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2017
பார்வையிட்டோர்: 21,305

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“மை லார்ட் என் கட்சிக்காரர் தவறுதலாகத்தான் அந்த மனிதரை அடித்துவிட்டார் என்று பல்வேறு சாட்சிகள் மூலம் நமக்கு தெரிய வருகிறது,...

இளமைக்காலத்தில் வந்து மறைந்த சமுதாய சிந்தனைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2017
பார்வையிட்டோர்: 6,245

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அது மலைகள் சூழ்ந்த கிராமம்.ஏதோ பிளஸ் டூ படித்துவிட்டாலே பெரிய படிப்புதான் அந்த ஊருக்கு, அந்த படிப்பு முடித்தவர்கள் ரோட்டோரம்...

அப்பாவை காணவில்லை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2017
பார்வையிட்டோர்: 9,408

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அப்பா காலையில் வாக்கிங் சென்றவர் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்பது இவனுக்கு அலுவலகம் கிளம்பும்போதுதான் தெரிந்தது.அதுவும் அவன் மனைவி...

பொங்கி அடங்கிய சலனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2017
பார்வையிட்டோர்: 8,621

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தலையை சிலுப்பிக்கொண்டேன், கொஞ்சம் எண்ணெய் எடுத்து இரு கைகளிலும் தேய்த்து தலை முடிக்குள் விரலை நுழைத்து மெல்ல தலையை நீவி...