கதையாசிரியர்: வாஷிங்டன் ஶ்ரீதர்

49 கதைகள் கிடைத்துள்ளன.

ஆலமரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2022
பார்வையிட்டோர்: 10,114

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஊர் எல்லையைத் தொட்டு ஓடிய ரயில் பாதை. சற்று தொலைவில் சின்னச்சின்ன வீடுகளும், குடிசைகளும். இடையே கரடுமுரடான பாதை, சில...

இருமுனைத் தேடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 8, 2022
பார்வையிட்டோர்: 7,303

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அந்த காவல் நிலையத்தில் வருவோரும் போவோருமாக வழக்கத்தைவிட கொஞ்சம் அதிக நடமாட்டமாகஇருந்தது. ஏற்கெனவே சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டனுடன் பேசிய இளைஞன் சிவக்குமார்...

சிறகு நாவல் – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2022
பார்வையிட்டோர்: 10,205

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒப்புக்கொண்டாலும் மறுத்தாலும், நம் வாழ்க்கை இயற்கையை ஒட்டியே செயல்படுகிறது. இயற்கைக்கு மாறாக செயல்பட எத்தனிக்கும்போது முரண்பாடுகள் தலைதூக்கும். ஆண்டுகள் பலவாயினும்...

ஒரு ரூபாய் நோட்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 23, 2022
பார்வையிட்டோர்: 6,773

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பதில் சொல்லத் தெரியாமல் சிவாவுக்கு வாய் அடைத்துப்போய் கொஞ்ச நேரம் உட்கார்ந்தான். பிறகு தன்அறைக்குப் போய் பத்திரமாய் வைத்திருந்த சின்னப்...

அஹிம்சா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2022
பார்வையிட்டோர்: 5,184

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அன்று மாலை மறைந்துகொண்டிருந்த சூரியனின் செங்கதிர்களைவிட அதிகமான சிகப்பு நிற இரத்தம்கசிய ஓர் உடல் தரையில் கிடந்தது. அதுவும் அமெரிக்க...

ஏழாம் பக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2022
பார்வையிட்டோர்: 5,340

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இன்டர்நெட் யுகத்திலும் தினசரி செய்தித்தாள் படிப்பவர்களில் ஒருவரான கோபாலன் – தலையங்கத்தில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு உள்ளே அவர்...

அப்பா ஒரு புதிர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 14, 2022
பார்வையிட்டோர்: 13,885

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“வாங்க அண்ணா, வாங்க.” ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் எனக்கு வரவேற்பு பலமாகவே இருந்ததில் வியப்பில்லை. வரவேற்றது என்...

சாதாரணப் பெண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2022
பார்வையிட்டோர்: 5,363

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்உன்னை போல் நானும் ஒரு சாதாரணப் பொண்ணுதான். எல்லா விதத்துலேயும் சாதாரணந்தான். நம்மநாட்டுல சாதாரணப் பொண்ணுங்கதானே அதிகம்? உலக நாடுங்கள்ல...

பொறாமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2022
பார்வையிட்டோர்: 6,755

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்உயர்நிலைப்பள்ளியில் படித்த உல்லாசமான காலம். நெருங்கிய நண்பன் ஒரு திறமைசாலி. சிறந்தபேச்சாளன், கவிஞன். அந்த காலத்தில் அவன்மேல் எனக்கு பொறாமை....