கதையாசிரியர்: விமலன்

51 கதைகள் கிடைத்துள்ளன.

படிக்கட்டு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2014
பார்வையிட்டோர்: 7,244
 

 இவன் சென்ற பஸ்ஸின் கண்டக்டராய் அவர்.அவர் சிரிப்புக் கண்டக்டரும் இல்லை அதே வேளையில் சீரியஸ் கண்டக்டரும் இல்லை அவர். ஆனால்…

கரும்புகை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2014
பார்வையிட்டோர்: 7,151
 

 இடது கையில் பச்சை நரம்பு ஓடித்தெரிகிற சுமதியக்கா இன்று சற்று தாமத மாகத்தான் டீக்கொண்டு வருகிறாள். காலை ,மதியம் மாலை…

இன்வாய்ஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2014
பார்வையிட்டோர்: 6,413
 

 இருப்பதைக்கொடுங்கள் போதும் எனச்சொல்லுகிற மனது வாய்க்கப் பெறுவது மிகப்பெரும் வரப்பிரசாதமாயும், பாக்கியாகவுமே. காலை ஒன்பது மணிக் கெல்லாம் கிளம்பி மதுரைவரை…

பந்தக்காலு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 11, 2014
பார்வையிட்டோர்: 6,403
 

 அன்பு நண்பருக்கு வணக்கம்.ரொம்பவுதான் நாளாகிப்போனது உங்களுக்கு கடிதம் எழுதி. ஆமாம்,,,,,,பெண்குழந்தைபிறந்திருக்கிறதாமே, சந்தோசம்,வாழ்த்து க்கள். தங்க ளுக்குதிருமணமாகி நான்கு வருடங்கள் கழித்து…

செதுக்குமுத்து…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2013
பார்வையிட்டோர்: 7,473
 

 ஒன்றை செய்து முடிக்கையில் பிறிதொன்று விட்டுப் போகிறதுதான் .காலை ஐந்தரை மணிக்கெல்லாம் விழிப்புத்தட்டிவிட்டது.ஆனாலும் குளிருக்குப் பயந்து போர்வையை இழுத்து மூடிக்…

ஒற்றை விளக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 6,474
 

 போட்ட கையெழுத்தை விட அது போடப்பட்டதருணம் மிக முக்கியமானதாய் மிக முக்கியமானதாகிப் போகிறது. சங்கர் இவனுக்கு போன் பண்ணிய போது…

ஆனாலும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2013
பார்வையிட்டோர்: 7,070
 

 ஆனாலும் நன்றாகவே இருக்கிறது.நண்பர்களும், தோழர்களுமாய் செல்போனில் அழைத்துப்பேசாத பேச்சற்ற பொழுதுகளிலும் நண்பர் முருக கணேசன் வால் போஸ்டர் காட்டி சிரித்த…

கிளியாஞ்சட்டி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2013
பார்வையிட்டோர்: 7,278
 

 இப்படிஇலக்கிலாமல்சைக்கிளில்சுற்றித்திரிவதும்,நினைத்தஇடத்தில்நின்றுநினைத்த கடையில் டீசாப்பிடுவதும் நன்றாகத்தான் இருக்கிறது. காலை 6.00 டூ 7.15 முகூர்த்தம்.குளிர் நேரம் எழுந்து கிளம்புவது கொஞ்சமாய் சிரமப்…

நெளிகோட்டுச்சித்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 6,349
 

 இனி வேண்டாம் இருபது.ரூபாய் பத்தே போதுமானது. இளஞ் சிவப்பில் வண்ணப் படங்கள் காட்டிச்சிரித்த இருபது ரூபா ய் வலது கையிலிருந்து…

விலாசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2013
பார்வையிட்டோர்: 7,517
 

 அவர்களது வீட்டை கண்டுபிடிப்பது ஒன்றும் சிரமமாக இருக்கவில்லை . நாராயணா ஸ்டோர்ஸீக்கு எதிர்சந்தில் இருக்கிறது என்றார்கள். போய் விட்டேன். நீண்ட…