கதையாசிரியர்: பட்டுக்கோட்டை பிரபாகர்

27 கதைகள் கிடைத்துள்ளன.

புலி வருது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 2, 2022
பார்வையிட்டோர்: 32,019

  சத்தியமங்கலம் காட்டிலாகா அலுவலகம் முன்பாக திடீரென்று ஜீப்பில் வந்து கலெக்டரே இறங்குவார் என்ற அதிகாரிகள் யாரும் எதிர் பார்க்கவில்லை...

இது ஒரு முற்றும் துறந்த கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2021
பார்வையிட்டோர்: 11,334

  9-9-99 கம்ப்யூட்டர் துப்பிய கார்டில் அந்தத் தேதியைப் பார்த்த குமாஸ்தா கவுண்ட்டரின் இந்தப் பக்கம் தவிப்புடன் காத்திருந்த என்...

வில்லன் என்கிற கதாநாயகன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2021
பார்வையிட்டோர்: 16,467

  எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்திருந்த வேளையில்தான் அது ஆரம்பித்தது. அதைத்தான் அறுபதுகளில் எழுதின கதாசிரியர்கள் விதி சிரித்தது என்று...

பரத் VS சுசிலா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2021
பார்வையிட்டோர்: 16,453

  கட்டிக்கொண்டிருந்த மேம்பாலத்தில் வெல்டு வைத்து, நெருப்புப் பூக்களை உதிர்த்துக் கொண்டிருந்தார்கள். வெட்டிப் போட்ட மணல் மேடுகளின் மேல் படகுகளாக...

பூப்பூத்தல் அதன் இஷ்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2021
பார்வையிட்டோர்: 13,969

  “இந்த நோட்சை இன்னிக்க நைட்டே காப்பி பண்ணிடுவேன். நாளைக்கு காலையில் உங்க நோட்டைக் கொடுத்துடறேங்க” என்றான் பிரகாஷ் “சரி”...

ஆகஸ்ட் 15
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2021
பார்வையிட்டோர்: 16,619

  போக்குவரத்தின் நெரிசல் அதிகமாக இருந்ததாலும், தனது போசைக்கிளின் பிரேக் மேல் அவ்வளவாக நம்பிக்கை இல்லாததாலும், இறங்கி ஓரமாக தள்ளிக்...

இதுவரை…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 24, 2021
பார்வையிட்டோர்: 8,466

  அழுகை எல்லாம் எப்போதோ தீர்ந்து போயிருந்தது. ஆக்ஸிஜன் சிலிண்டரின் உபயத்தால் சுவாசித்துக் கொண்டிருக்கும் கணவனைப் பார்த்தாள் விமலா. திரவ...

அனாதை பிணம் பணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2019
பார்வையிட்டோர்: 32,421

  மல்லாந்து கிடந்தான். உடல் மேல் நான்கு வாழைப்பழங்கள் வைக்கப்பட்டு, அதில் நான்கு ஊதுபத்திகள் உயிரிழந்து கொண்டிருந்தன. கழுத்தில் கதம்ப...

நான் – A அவள் – Z
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2019
பார்வையிட்டோர்: 40,863

  ‘ஹலோ புல்லாங்குழல்! ஹலோ புல்லாங் குழல்! உன்னால் சத்தம். உள்ளே சுத்தம். நீயும் ஒரு அரசியல்வாதி!’ – என்...

குரு மாமா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2018
பார்வையிட்டோர்: 17,431

  கான்ஃபரன்ஸ் அறையில் இருந்து என் மேஜைக்குத் திரும்பி சார்ஜில் போட்டிருந்த போனை எடுத்துப் பார்த்தபோது, ‘தவறிய அழைப்புகள் மூன்று’...