கதையாசிரியர்: குரு அரவிந்தன்

101 கதைகள் கிடைத்துள்ளன.

புதிய வெளிச்சம் தெரிகிறது
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 9, 2019
பார்வைகள்: 13,844

தூக்கம் இல்லாமல் போன இரவுகளில் இதுவும் ஒன்றாக இருந்தது. திடுக்கிட்டு எழுந்த போதுதான் அதிகாலையில் சற்று நேரம் அயர்ந்து தூங்கியிருந்தது தெரிந்தது. என்றுமில்லாதவாறு அதிகாலையில் காதுக்குள் கேட்ட...

அவளா சொன்னாள்?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 5, 2019
பார்வைகள்: 14,757

அவள் செல்லமாய்ச் சிணுங்கினாள். "என்ன இது நிச்சயதார்த்தம் முடிஞ்சு இரண்டு நாட்கூட ஆகவில்லை இவ்வளவு சீக்கிரம் நீங்க கிளம்பணுமா?" என்றாள். "உன் ஆதங்கம் எனக்குப் புரியுது சுபா,...

ஹரம்பி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 1, 2016
பார்வைகள்: 27,885

அந்த செய்தி என்னை மிகவும் பாதித்திருந்தது. ஒரு கணம் கணனித் திரையைப் பார்த்தபடி உறைந்து போயிருந்தேன். காரணம் நேற்றுத்தான் ஹரம்பிக்கு ஒரு லைக் போட்டு பிறந்த நாள்...

அலை மோதும் காதலே..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 24, 2015
பார்வைகள்: 32,816

வெளியே பனி கொட்டிக் கொண்டிருந்தது. பனிப்புகாரில் பாதை தெளிவாகத் தெரியவில்லை. பனிமூட்டத்தில் போகிறபாதை தெளிவாகத் தெரியாவிட்டாலும் செல்லவேண்டிய இடத்தை அடைவதில் சுகி குறியாக இருந்தாள். மனசு தவிப்பதைவிட...

நங்கூரி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 13, 2015
பார்வைகள்: 28,249

'என்னைக் கட்டிப்போட்டிட்டு என் கண் முன்னாலேயே…’ இயலாமையின் விசும்பும் ஓசை மட்டும் மெதுவாய்க் கேட்டது. அது கொழும்பு துறைமுகம்… ஒவ்வொருவராக வரிசையில் நின்று உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டோம்....

காதல் ரேகை கையில் இல்லை!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 11, 2015
பார்வைகள்: 25,408

எனக்கு என்ன ஆச்சு, எதுவும் புரியவில்லை. ஒரு பெண்ணைக் கண்டவுடன் ஏற்படும் ஈர்ப்பு இவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்குமா என்று நினைத்துப் பார்த்தேன். திரும்பத் திரும்ப அவளையே...

அவளுக்கு ஒரு கடிதம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 4, 2015
பார்வைகள்: 29,236

அன்று காதலர் தினம். காலேஜ் இளசுகள் மனதிலே இருக்கும் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் நன்நாள். சுரேஷ_ம் இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தான். எப்படியாவது அவளிடம் அந்த வேலன்டைன் கார்ட்டைக்...

உறவுகள் தொடர்கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 17, 2014
பார்வைகள்: 23,113

அம்மா தனித்துப் போயிருந்தாள். இடம் பெயர்ந்தபோது பக்கத்து வீட்டு பரிமளம் அன்ரியுடன்தான் அம்மாவும் சென்றதாகச் சொன்னார்கள். பரிமளம் அன்ரிக்கு அம்மா மீது ஒரு வகை பாசம் இருந்தது....

நீயே எந்தன் புவனம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 15, 2014
பார்வைகள்: 23,298

(காதலை வெளிப்படுத்த வார்த்தைகள் தேவையில்லைத்தான்,ஆனால் என்னவளுக்கு என் மனதில் உள்ளதை ஏதாவது முறையில் புரிய வைக்க வேண்டுமே! ) ரொரன்ரோ ஈற்ரன் சென்ரரில் ரொம்பவும் பிஸியான அந்தப்...

பெண் ஒன்று கண்டேன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 4, 2014
பார்வைகள்: 22,332

"பிடிச்சிருக்கா?" அவன் அந்தப் புகைப்படத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். கல்யாணத்தரகர் கொண்டு வந்த ஆல்பத்தைப் பார்த்து அலுத்துப் போயிருந்த அவனுக்கு ஒரு கவரில் அவர் பிரத்தியேகமாய் எடுத்து...