கதையாசிரியர்: குரு அரவிந்தன்

101 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 12, 2013
பார்வைகள்: 270,212

இரண்டு கடிதங்கள் வந்திருந்தன. ஒன்று அவர் எதிர் பார்த்துக் கொண்டிருந்த டி.என்.ஏ ரிப்போட், மற்றது அழகாக குண்டு குண்டாக அவருக்கு நன்கு பழக்கப்பட்ட கையெழுத்தில் முகவரி எழுதப்பட்டிருந்தது....

காதல் வந்திடிச்சோ..
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 6, 2013
பார்வைகள்: 23,283

தைமாதத்தில் ஒரு நாள். தைப் பொங்கல் தினம். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. பூம்பனி கொட்டிக் கொண்டிருந்தது. அன்று தான் உன்னை முதன் முதலாகக் கண்டேன். பனிப்...

அவள் வருவாளா?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 6, 2013
பார்வைகள்: 23,931

அவள் வருவாள் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது. தொடக்கத்தில் இருந்தே எங்களுக்குள் சின்னச் சின்ன ஊடல்கள் இருந்தாலும் அதை நாங்கள் பெரிது படுத்தவில்லை. அன்று நான் அப்படி...

மீளவிழியில் மிதந்த கவிதை..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 6, 2013
பார்வைகள்: 23,903

மீளவிழியில் மிதந்த கவிதையெல்லாம்சொல்லில் அகப்படுமோ? மின்னல் அடித்ததுபோல எல்லாமே சட்டென்று நடந்துவிட்டது. அதிர்ச்சியில் இருந்து நான் மட்டுமல்ல, அவளும் மீளவில்லை என்பதை அவளது அந்தப் பிடி உணர்த்தியது....

எதைத்தான் தொலைப்பது?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 26, 2012
பார்வைகள்: 23,335

எதைத்தான் தொலைப்பதென்ற விவஸ்தையே கிடையாதா? நண்பன் பதட்டத்தோடு ஓடிவந்து சொன்னபோது, நான் நம்பவில்லை. இராணுவம் ஆக்கரமித்த மண்ணில் மரணம் எப்படிச் சாதாரண நிகழ்வாய்ப் போய்விட்டதோ, அதேபோல கற்பைத்...

ஊமைகளின் உலகம்..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 23, 2012
பார்வைகள்: 23,570

அந்தப் பச்சிளம் உதடுகள் மார்பில் பட்டபோது தாய்மையின் பூரிப்பில் அவள் மெய்மறந்து போனாள். குழந்தையை மார்போடு இறுக அணைத்துக் கொண்டு கண்களை மெதுவாக மூடிக்கொண்டாலும் தாய்மையின் அந்த...

கோயிற் சிலையோ?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 11, 2012
பார்வைகள்: 24,091

கண்களை மெல்லத் திறந்த போது தேவதை போல அவள்தான் எதிரே தரிசனம் தந்தாள். சாட்சாத் அம்மனே கர்ப்பகிரகத்தில் இருந்து இறங்கி முன்னால் உலா வருகிறதோ என்ற நினைப்பில்...

அப்பாவின் கண்ணம்மா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 11, 2012
பார்வைகள்: 32,247

அம்மா ஸ்டூல் ஒன்றை இழுத்துப் போட்டுக் கொண்டு அதன்மேல் ஏறி நின்று எதையோ பரணில் தேடிக்கொண்டிருந்தாள். நான் இதையெல்லாம் கவனிக்காதது போல பாடத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன்....

ஆசை முகம் மறந்து போகுமோ?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 11, 2012
பார்வைகள்: 25,413

இவன் விளக்கை அணைத்துவிட்டு கட்டிலை நோக்கி வந்தபோது அவள் கண்களை இறுக மூடிக் கொண்டாள். உணர்வுபூர்வமாய் அவள் தன்னைத் தருவதற்குத் தயாராக இருந்தாலும், மனசும் உடம்பும் முதலில்...

காவி அணியாத புத்தன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 11, 2012
பார்வைகள்: 23,982

கடந்த இரண்டு நாட்களாக அவன் என் பார்வையில் பட்டுக்கொண்டே இருக்கிறான். எதேச்சையாக யன்னலுக்கால் பார்வையைப் படரவிட்டபோது, அவன் வாசலில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. கலைந்த முடியும், நாலுமுழ வேட்டியும்...