கதையாசிரியர்: என்.சந்திரசேகரன்

35 கதைகள் கிடைத்துள்ளன.

கசேநா ஸ்டூடியோ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2025
பார்வையிட்டோர்: 29,569

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கண்ணன், நாகராஜன், சேகர் மூவரும் புகுமுக...

கரையும் நிமிடங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2025
பார்வையிட்டோர்: 3,410

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அப்போதுதான் அந்த போன் வந்தது சேஷனுக்கு. “டேய்! என்னால ரொம்ப முடியலை! உடனே கிளம்பி வா!” அக்கா ரங்கம்மாள். உடலிலிருந்த...

காதலென்பது எதுவரை?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2024
பார்வையிட்டோர்: 7,783

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்யாராலும் பதில் சொல்ல முடியாத விடைக்கு அம்மாசியின் பதில் தயாராக இருந்தது, “இன்னா ராஜ், இன்னுமா நீ அனிதாவ நெனிச்சு...

பூப்பறிக்க இத்தனை நாளா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2024
பார்வையிட்டோர்: 5,981

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“என்னை எந்த அளவுக்குப் புரிந்து கொண்டீங்க?” சுப்ரபாதமாக, நீதுவின் வாட்ஸ் அப் கண்டதும் எனக்கு ஆர்வம் தலை தூக்கியது. நீது…...

காதல் ஒரு தூறல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2024
பார்வையிட்டோர்: 4,649

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்காதலுக்கு வயப்படாத ஒரு ஜென்மத்தையும் நான் இதுவரை கண்டதில்லை. இளசு, வயசு, சிவப்பு, கருப்பு, குண்டு, ஒல்லி, ஜிம் பாடி,...

ஒரு காதலின் உச்சத்தில்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 24, 2024
பார்வையிட்டோர்: 5,499

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“அப்ப நீ வுயுந்திட்ட!” என்று அளப்பறை பண்ணினான் அம்பலவாணன். “டேய் அப்படி எல்லாம் கிடையாது! அவ தான் மயங்கிட்டா!” இது...

கலைந்த கருமேகங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2024
பார்வையிட்டோர்: 2,905

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சீனுவுக்கு கொஞ்ச நேரம் தலையைச் சுற்றியது. கண்களுக்குள் பத்தாயிரம் பூச்சிகள் பறப்பது போல் pip திரையிட்டது. “ஸார்! நிஜம்மாவா? எப்படி...

கணக்கில் சில தப்புகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2024
பார்வையிட்டோர்: 3,533

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கொடிசியாவில் அவ்வளவு கூட்டம்! எள் போட்டால் எண்ணெய்தான் எடுக்க முடியும். கொங்கு சீமையில் இந்த மாதிரி கூட்டம் மிகவும் அரிது....

வாழ்க்கையின் இடைவேளைகள்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 25, 2024
பார்வையிட்டோர்: 6,958

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘வாட்டர் வாட்டர் எவெரி வேர்…… நாட் அ டிராப் டு ட்ரிங்க்!’ இது கொந்தளிக்கும் கடலில் பணி புரியும் மாலுமிகளின்...

அனிதாவின் தீபாவளி ரிலீஸ்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2023
பார்வையிட்டோர்: 4,042

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அனிதா அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாள். ராஜ் போன திசையை மட்டும்! அன்று அம்மாசியுடன் திரும்பிச் சென்றவன்தான்! மீண்டும் அனிதாவுடன் தொடர்பு...