பேட்டச் பண்ணா நம்மள காப்பத்திக்க, கடிக்கலாம்..!
கதையாசிரியர்: ஆர்னிகா நாசர்கதைப்பதிவு: April 12, 2023
பார்வையிட்டோர்: 12,483
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளானதால்,மணி, 7:00 ஆகியும் படுக்கையில் இருந்து எழுந்திருக்கவில்லை, செல்வனும், கவிதாவும்! தாலுகா அலுவலகத்தில், கிளார்க்காக பணிபுரிகிறான் செல்வன்….