வெளியான ஆண்டு: 2015

673 கதைகள் கிடைத்துள்ளன.

முடிவல்ல ஆரம்பம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 29, 2015
பார்வைகள்: 13,135

"கை ரேகை சொல்கிறது" அதை நான் உங்களிடம் சொல்கிறேன் என்றார் ஜோசியக்காரர். தனபாலுக்கு அப்படி ஒன்றும் ஜோசியத்தில் நம்பிக்கையில்லை, நண்பன் பாலுவின் வற்புறுத்தலுக்காக வந்துள்ளான். வந்த இடத்தில்...

செம்பக வனம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 29, 2015
பார்வைகள்: 20,338

“சார்வாள்! சொகமாயிரிக்கீறா?” இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் வள்ளிநாயகத்தின் குரலில் குமரித்தமிழ் கொஞ்சியது. “ஜே எம் எஸ் பஸ்ஸுல என்ன கூட்டம்.நல்ல குளுறு வேற. சமுனாமரத்தூர் எப்படி மாறிடுச்சு....

முகத்தில் பரு, கண்களில் கண்ணீர், இதயத்தில் ஈரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 29, 2015
பார்வைகள்: 18,260

பூஜா கண்ணாடிமுன் அமர்ந்திருந்தாள். நாளை மாலை அவளைப் பெண் பார்க்க வருகிறார்கள். உறவினர் கொண்டுவந்து கொடுத்த போட்டோவில், அவளைப் பார்க்க வரும் மாப்பிள்ளை ஸ்மார்ட்டாக சிரித்துக் கொண்டிருந்தார்....

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 29, 2015
பார்வைகள்: 15,199

தொலைதூரம் நடந்த களைப்பில் நெஞ்சுக்கூடு மேலும் கீழும் இறங்கியது. சற்று நிதானித்துச் சுவாசத்தைச் சீராக்கிக் கொண்டார். நுதல் மலர்ந்த வியர்வையைத் தட்டி விட்டு அந்த மூதாட்டி முதுமை...

இலவசம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 29, 2015
பார்வைகள்: 18,636

சபேசன் வீட்டு ‘கேட்’டை திறந்து கொண்டு மூன்று இளம் பெண்கள் வீட்டிற்குள்ளே நுழைந்தார்கள். விற்பனை பிரதிநிதிகளாக இருக்கலாம்! இனி மேல் பகலில் கூட வெளிக் ‘கேட்’டிற்கும் பூட்டு...

அம்மா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 24, 2015
பார்வைகள்: 18,033

"உங்கம்மாவுக்கு எப்பவுமே இங்க இருக்கறதுக்கு இருப்பே கொள்ளாது. எப்பவும் கால்ல கஞ்சி கொட்டிண்ட மாதிரி வந்தன்னிக்கே திரும்பி உங்க தம்பி வீட்டுக்கு போறதப் பத்திதான் நினைப்பெல்லாம்... பாருங்க...

தாத்தா தாத்தா கதை சொல்லு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 24, 2015
பார்வைகள்: 14,900

இந்த தெருவுக்கு குடி வந்ததில் இருந்து இவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். எங்க பேரன் இரவு 8 மணி ஆனால் ஓடி வந்துவிடுவான். இரண்டு வீடு தள்ளி தான்...

புலத்தில் ஒருநாள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 24, 2015
பார்வைகள்: 11,107

"முருகா, அம்மனே, சிவனே, வட்டுவினியானே இந்த பஸ் எல்லாவிடங்களிலையும் நிக்காமல்...யாரும் ஏறாமல்,இறங்காமல் நேரேபோய்; கடசி பஸ்ரொப்பில் நிக்கவேணும். ம்...ம்... இதுக்கிள்ளை யாரே ஒண்டு பெல்லை அடிச்சிட்டுது, இறங்கப்போகுது...

பழைமை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 24, 2015
பார்வைகள்: 15,312

ராமநாதன் அலுவலகத்தில் இருந்து வரும் போதே ப்ரியா..., ப்ரியா.... என்று அழைத்தபடியே வந்தார். சொல்லுங்க, என்று வந்த ப்ரியாவிடம் ஒரு உறையை நீட்டினார். என்னங்க, இது என்றவளிடம்...

காந்திவதம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 24, 2015
பார்வைகள்: 15,257

1948 ஜனவரி 30, மாலை சரியாக 5:17 மணியளவிலிருந்து 5:42 இடைபட்ட நிமிடங்களுக்குள் நடந்த அந்த சம்பவம்…. …ஆம் ஒரு தேசமே என் காலடியில் விழுந்து கிடந்தது;...