வெளியான ஆண்டு: 1987

86 கதைகள் கிடைத்துள்ளன.

புவனாவால் வந்த வினை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 1, 2013
பார்வைகள்: 9,294

“கல்யாணி, கல்யாணி” கூப்பிட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த கோபால், கல்யாணியைக் காணாததால் புவனாவின் கையில் ஸ்விட்டையும், பூவையும் கொடுத்து “அக்காகிட்டே கொண்டுபோய்க்கொடு” என்றான். அடுக்களையிலிருந்து வந்த கல்யாணிக்கு...

வசியப்படுத்தப்பட்ட பொம்மை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 25, 2013
பார்வைகள்: 14,297

வெண் பலகையில் கறுப்பு எழுத்தில் சாமுவேல் எம்.டி. என்று வாசலில் எழுதியிருக்கும் என் அலுவலகத்திற்கு அருகில், பதினைந்தாவது தெரு மூன்றாம் அவென்யூவில் உள்ள ஸ்டேஷனரி, சுருட்டு, விளையாட்டு...

கதையாம் கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 18, 2013
பார்வைகள்: 25,116

“டிங்டாங். டிங்டாங்” காலிங்பெல் சப்தம் கேட்டு பரமேஸ்வரன் எழுந்து கதவைத் திறந்தவர். “ஓ... பிருந்தாவா? வா, வா குட் ஈவினிங்” உற்சாகமாக வரவேற்றார். “குட் ஈவினிங், எங்கே...

கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 12, 2012
பார்வைகள்: 25,753

மரியம்மா டீச்சர் வீடு ஒன்றுதான் இந்த ஊரிலேயே வேதக்கார வீடு. டீச்சருக்கு இது ஒன்றும் சொந்த ஊரில்லை. பக்கமாயிருக்கும் கிடாரத்திலிருந்து பெரிய ஸாரும் மரியம்மா டீச்சரும் புருஷன்...

மைதானத்து மரங்கள்
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 12, 2012
பார்வைகள்: 26,942

இவன் வீட்டை விட்டுத் திரும்பி நடந்தால் நூறடி தூரத்திலிருக்கிறது அந்த மைதானம். ஊரின் ஒரு கோடிக்கு ஒதுங்கி விட்ட இவன் வீட்டுக்கு ஒரே மரியாதை, அது அந்த...

சிவப்பு மாருதி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 3, 2012
பார்வைகள்: 35,496

சித்ராவின் கல்யாணத்துக்காக மிக உற்சாகமாகத் துவங்கிய பயணம் மெள்ள மெள்ள ஒரு கெட்ட கனவாக மாறியது. பெங்களூரிலிருந்து சென்னைக்கு ஆயிரத்தெட்டு ரயில்களும், பஸ்களும் இருக்க, இவருக்கு, எல்லாருக்குமே...