கதைத்தொகுப்பு:சிரித்திரன்

சிரித்திரன் 1963ஆம் ஆண்டில் சி. சிவஞானசுந்தரம் (சிரித்திரன் சுந்தர்) அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நகைச்சுவை இதழ். அன்னாரின் மறைவு வரை 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது. பல எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். வெறும் சிரிப்புச் சஞ்சிகையாக மட்டுமல்லாமல் சிரிப்புடன் சிந்தனையையும் தூண்டும் பல சிறந்த ஆக்கங்களைப் பிரசுரித்தவர் சுந்தர். சிரித்திரன் இதழ் Centre for Creativity and Innovation நிறுவனத்தால் மீள்பதிப்பிக்கப்பட்டு 2021 சனவரி தொடக்கம் யாழ்ப்பாணத்தில் இருந்து உலகெங்கும் கிடைக்க கூடிய வகையில் அச்சுப்பிரதியாக வெளியிடப்பட்டு வருகின்றது.

30 கதைகள் கிடைத்துள்ளன.

புலம்பல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2022
பார்வையிட்டோர்: 21,258

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்(1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  சந்திரனுக்குப் பயணம் வைத்த பூலோக மனிதனைக்...

நாணயக்கயிறு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 24, 2021
பார்வையிட்டோர்: 15,446

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “மாடா! டேய் …. எழும்படா!” “நான்...

பலாத்காரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2021
பார்வையிட்டோர்: 8,018

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) உடனடியாக வருமாறு அம்மா கடிதம் எழுதியிருந்...

மாரியாயி ஒரு மாடு தானே?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 6,152

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இன்று யோசப்பின் மகளுக்குத் திருமணம். நானும் போகவேண்டியிருக்கிறது. யோசப்பர் எனக்கு ஒருவகையில் பெரியப்பாமுறை. நான் கிளறிக்கல் எடுபட்டு கொழும்புக்கு வேலைக்கு...

திருப்பங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2021
பார்வையிட்டோர்: 4,437

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வெளியே சைக்கிள் மணி ஒலித்தது. சற்றுநேரத்...

ஒரு தேவதையின் குரல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2021
பார்வையிட்டோர்: 4,398

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தாக்குதலுக்குப் பயந்து ஓடுகின்ற அப்பாவியைப் போல...

சத்திய சோதனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 19, 2014
பார்வையிட்டோர்: 12,848

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒவ்வொரு நாட்களையும்போலவே அன்றைய காலையும் விடிந்தது....

சுகங்களும் சுமைகளும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2014
பார்வையிட்டோர்: 11,695

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தலைக்கு மேலே சுழற்சி.. தயவு தாட்சண்யமில்லாமல்...

நிலை மாற்றம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2014
பார்வையிட்டோர்: 8,985

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கடைவீதியில் நெருக்கம் அதிகமாய் இருந்தது. அவர்களைத்...

கொடுத்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2014
பார்வையிட்டோர்: 10,648

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிட்டுக்குருவியொன்று குரல் கொடுத்து அவரை எழுப்பியது....