கதைத்தொகுப்பு:த்ரில்லர்

316 கதைகள் கிடைத்துள்ளன.

என்னுள் நீ எப்படி……?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2018
பார்வையிட்டோர்: 85,764

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இன்று. சி.எப்.எல் விளக்கு அணைக்கப்பட்டது. நைட் லாம்ப் மட்டும் மின்னி மின்னி எரிய அவள் தன்னவனை எண்ணிக் கொண்டிருக்க அவளை...

தஞ்சை ஓவியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2018
பார்வையிட்டோர்: 90,054

வாசிப்பு நேரம்: 23 நிமிடங்கள்(தஞ்சாவூரில் நடந்த உண்மை காதல் கதையும் , கற்பனை கலந்த சில யுக்தியையும் , ஒருவர் பேசுவது போல கதை...

உருவம்
0 (0)

கதைப்பதிவு: November 2, 2017
பார்வையிட்டோர்: 66,914

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்விடுதி நள்ளிரவுக்குப் பின்பும் விழித்திருந்தது. இன்று யார் பலியாகப்போகிறார்கள் என்ற பயம் திட்டுத்திட்டாய் எல்லார் முகத்திலும் படர்ந்திருந்தது. கடந்த ஒரு...

எலும்புக்கூடு சித்தாந்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2017
பார்வையிட்டோர்: 76,733

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்மனிதர்களுக்கு செல்லப்பெயர் இருப்பதைப்போல் ஒருகாலத்தில் நாடுகளுக்கும் செல்லப் பெயர்கள் இருந்தன. சுறுசுறுப்பான மனிதர்களைக் கொண்ட ஜப்பானுக்கு ‘தேனீ; எல்லா மொழிகளையும்...

இனி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2017
பார்வையிட்டோர்: 70,121

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நாம் சில சமயம் வெளியூர் பயணம் செல்லும் பொழுதோ, மலைவாச ஸ்தலங்களுக்கு விடுமுறையில் செல்லும் பொழுதோ அப்படியே அதன் அழகில்,...

இரவில் வந்தவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2017
பார்வையிட்டோர்: 50,363

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நள்ளிரவு மணி பன்னிரெண்டுக்கு மேல் இருக்கும், “சோ” வென மழை பெய்து கொண்டிருந்த்து,அவ்வப்பொழுது மின்னலும் சிமிட்டிவிட்டு சென்றது, அதன் பின்...

கருப்பசாமியின் தீர்ப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2016
பார்வையிட்டோர்: 35,494

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஆனானப்பட்ட முனிவர்களேத் தடுமாறியிருக்கும் போது மருளாடியின் யோக்யதை என்ன? முத்தாச்சியின் இளமை முத்துக்கருப்பனைப் பித்தாக்கி வைத்திருந்தது. தனக்கு வயது அறுபதை...

வருடம் 23
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2016
பார்வையிட்டோர்: 57,504

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்1986 -ஆம் ஆண்டு கோடையில் பியா என்ற பதினோரு வயது சிறுமி கோதுமை வயல்வெளியில் வைத்து, ரோஷன் என்பவனால் கற்பழித்து...

இரவு சூரியன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2016
பார்வையிட்டோர்: 49,909

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்நேரம்…மாலை 6.30 அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்… மாலை மயக்கம்…. தயக்கம் உதறிய….. இரவை, இன்னும் சற்று நேரத்தில் பரவச் செய்யும்...

நாகமணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2016
பார்வையிட்டோர்: 50,260

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“என் பேரு மஞ்சுஷா”’ என்றாள். பெயர்தான் சற்று விசித்திரமாக இருந்ததே தவிர ஆள் சித்திரம். அழகான 3d ஓவியம். எல்லாமே...