கதைத்தொகுப்பு:தீபம்

தீபம்(1965) இலக்கியச் சிற்றிதழ். எழுத்தாளர் நா.பார்த்தசாரதி இதன் ஆசிரியர். தமிழின் மிக முக்கியமான படைப்புகள் சில தீபத்தில் தொடர்களாக வெளிவந்தன.ஏப்ரல் 1965 முதல் 1979 செப்டம்பர் வரை தீபத்தின் ஆசிரியராக இருந்த நா. பார்த்தசாரதி, தினமணி கதிரின் ஆசிரியராகப் பொறுப்பேற்றதால், வல்லிக்கண்ணன், ஆ.மாதவன், நாஞ்சில் நாடன் ஆகியோரிடம் பொறுப்பை ஒப்படைத்தார். 1987-ல், நா.பா.வின் மறைவுக்குப் பின் சில மாதங்களில் இவ்விதழ் நின்று போனது.

19 கதைகள் கிடைத்துள்ளன.

தேடுகிறவர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2025
பார்வையிட்டோர்: 11,948

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜமீலா பிளாட்பாரத்தில் கால் தடுக்கி விழுந்து...

விருந்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2025
பார்வையிட்டோர்: 7,529

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வீட்டின் முன் தெருவில் சின்னச் சின்னக்...

காத்திருப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2024
பார்வையிட்டோர்: 9,111

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மணி ஒன்பது அடித்துவிட்டது. தெருவில் ஜன...

தரித்திரவாசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2024
பார்வையிட்டோர்: 6,245

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இந்த வீட்டு, சாரும் அம்மாவும் வெளியே...

உயிர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2024
பார்வையிட்டோர்: 4,067

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(1972ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தூளியில் கிடக்கும் குழந்தை ‘வீல் வீல்’...

புதுமனை புகு விழா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2024
பார்வையிட்டோர்: 3,613

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘டிரைவர்… இங்கேதான் இறங்கணும்… காரை நிறுத்து’...

மெளனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2012
பார்வையிட்டோர்: 16,290

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இன்று எனக்கு மௌன விரதம்.  இனியும் எனக்கு சித்திக்க, கைகூட ஏதாவது மீதி இருக்கிறதா? பின் எதுக்கு இந்த நோன்பு? ...

நைவேத்தியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2012
பார்வையிட்டோர்: 10,328

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கை நீட்டினால் தொட்டுவிடமுடியும் அளவுக்குப் பக்கத்தில் வந்துவிட்டதைப்போன்ற விரிந்த வானம்.  அதிகாலையில் குனிந்து நின்று தெரு மெழுகி விட்டு நிமிர்ந்தபோது...

ராஜதந்திரிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2012
பார்வையிட்டோர்: 15,518

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அந்த விருந்து அதற்காகத்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடு செய்து அழைத்தவருக்கு நோக்கம் இருந்தது. அழைப்பை ஏற்று வந்தவருக்கும் அது இலைமறை...