கதைத்தொகுப்பு:தினமணி

703 கதைகள் கிடைத்துள்ளன.

கண்ணாமூச்சிப் பிரார்த்தனை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 27, 2013
பார்வைகள்: 13,267

காலையில் எழுந்ததும் கோயிலுக்குச் சென்று செüடேஸ்வரர் முன்னின்று பிரார்த்தனைச் செய்ய வேண்டுமென சரண் முடிவெடுத்திருந்தான். மனசு சஞ்சலமாய் இருக்கையில் கடவுள்தானே வழி காட்டணும்? கோயிலுக்குள் நுழையும்போது, கருவறை...

போன்சாய் மனங்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 27, 2013
பார்வைகள்: 14,528

அதுவரை ஜன்னலில் காத்துக் கொண்டிருந்த ஞாயிறு காலை வெளிச்சம், திரைச்சீலை இழுக்கப்பட்டவுடன் சட்டென ஹாலில் விழுந்து ஒளியும் நிழலுமாக அப்பிக்கொண்டது. மோகனுக்குக் கண் கூசியது. திரும்பி பாத்ரூமுக்குப்...

அழையா அழைப்புகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 27, 2013
பார்வைகள்: 16,886

யார் அந்த குமார்? எனக்குத் தெரியாது. இந்தப் பெயரைத் தவிர அவரைப் பற்றிய எந்தத் தகவலும் எனக்குத் தெரியாது. தெரிந்துகொள்வதிலும் விருப்பமில்லை. எவனோ ஒருவன் பற்றி நான்...

கீதாச்செடி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 18, 2012
பார்வைகள்: 19,532

அந்த வீட்டினுள் நுழையும்போதே அருவருப்பாக இருந்தது. குப்பென்று அடிக்கும் துர்நாற்றம் குமட்டலெடுக்கிறது.. மூக்கைப் பொத்திக் கொள்ள வைக்கிறது.. என்னதான் தினசரி ஐந்தாறு தடவைகள் டெட்டால் போட்டு கழுவினாலும்...

லட்சுமணக்கோடு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 16, 2012
பார்வைகள்: 12,209

தங்கத்துக்கு விடியற்காலையிலேயே விழிப்பு தட்டி விட்டது. எழுந்து உட்கார்ந்தாள். சற்று முன் கண்ட கெட்டக் கனவு……?, வேர்த்துக் கொட்டுகிறது. தன் குடும்பத்தில் நடக்கப் போகும் ஏதோ ஒரு...

மொய்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 20, 2012
பார்வைகள்: 12,748

இன்று என்னுடைய அண்ணன் மகனுடைய திருமணம். அண்ணன் என்றால் ஒரு கால் விட்ட தூரத்து பங்காளி, .அதாவது என் தாத்தாவும், அவர் தாத்தாவும் அண்ணன் தம்பிகள். அவர்...

இன்னொரு வசந்தா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 15, 2012
பார்வைகள்: 16,243

“சார் பேப்பர் பில்” ரசீதை நீட்டியப் பொடியனை முதலில் ஏதோ வசூலுக்காக அனுப்பப்பட்டவன் என்றே நினைத்தார் சபாபதி. திசைக்கொன்றாகப் பக்கங்கள் பறந்து விழும்படிப் பத்து நாட்களாகச் செய்தித்தாள்...

சிந்தாநதி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 10, 2012
பார்வைகள்: 20,266

1967/68 நாகர்கோவிலில் ஒரு நண்பர் வீட்டில் நான் குடும்பத்துடன் தங்க நேரிட்டது. சென்னையில் ஓரிரண்டு இலக்கியக் கூட்டங்களிலும் அவரை சந்தித்ததோடு எங்கள் பரிச்சயம் அப்போது நின்றது. ஆனாலும்...

கண் திறந்திட வேண்டும்…!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 6, 2012
பார்வைகள்: 16,640

’’செல்லி! அந்த ஷெல்ஃபிலே இருக்கிற புஸ்தகத்தையெல்லாம் எடுத்துத் தூசிதட்டி ஒழுங்கா அடுக்கி வை!நானும் பப்பியும் கடைத் தெரு வரைக்கும் போயிட்டு வந்திடறோம்’’ கதவைத் தாளிட்டு விட்டுப் புத்தக...

ஊர்மிளை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 5, 2012
பார்வைகள்: 16,814

இருள் பிரியாத புலர் காலைப்பொழுதில் கிளம்புவதற்கான ஆயத்தங்களுடன் அரண்மனை முகப்பில் அந்தத் தேர் நின்றுகொண்டிருந்தது. சீதையின் வரவை எதிர்நோக்கியபடி சாரதிக்கு அருகே இறுகிய முகத்தோடு இலட்சுமணன். ""அவர்...