கதைத்தொகுப்பு:குங்குமம்

குங்குமம் தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து வெளியாகும் ஒரு பிரபல வார இதழாகும். இது ஒரு வணிக இதழாகும். இது சன் குழுமம் நிறுவனத்திற்குச் சொந்தமானது.

212 கதைகள் கிடைத்துள்ளன.

நான் நடிகையாகப் போறேன்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2020
பார்வையிட்டோர்: 12,361

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்சுவர்ணாவுக்கு பளிச்சென ஒரு விழிப்பு வந்தது. அது வழக்கமாக எப்போதும் வருகிற விழிப்பல்ல… உடலுக்குள் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வந்த...

கல்யாணத்தை நிறுத்து!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2020
பார்வையிட்டோர்: 39,476

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சாத்வீகா புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். கண்களை மூடினால் நவீன் நினைவு வந்துகொண்டே இருந்தது. ஒரு வருடமா? இரண்டு வருடமா?...

சில காதல் கடிதங்கள்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 24, 2020
பார்வையிட்டோர்: 18,993

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்என்னிடம் சில காதல் கடிதங்கள் இருக்கின்றன… என்று நான் ஆரம்பிப்பதிலிருந்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம். எனக்கு வயது நாற்பதுக்கு மேல். கடிதங்கள்...

ஆண்கள் மட்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2020
பார்வையிட்டோர்: 46,398

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இது லேசாக கெட்டுப்போன சில இளைஞர்களின் கதை. எனவே, படிக்கும் காலத்தில் படிப்பை மட்டும் கவனித்த, அம்மா சொல்படி வாரா...

ஏங்க…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 23, 2020
பார்வையிட்டோர்: 19,696

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“ஏங்க….” அமானுஷ்யமான குரலைக் கேட்டு பதறிப்போய் சட்டென்று கழுத்தில் வெட்டிக் கொண்டேன். கொஞ்சம் ஆழமான வெட்டு. ரத்தம் கொப்பளித்தது. “எத்தனை...

96
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2020
பார்வையிட்டோர்: 34,068

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்என் பெயர் ராம். அதாகப்பட்டது கே.ராமச்சந்திரன். பதினேழு வருஷங்களுக்கு முன்னாடி லயோலாவில் பி.எஸ்சி. (விஸ்காம்). இன்று, வைல்ட்லைஃப் போட்டோகிராஃபர். ஒரு...

காவிரிக்கரை பெண்ணே…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2019
பார்வையிட்டோர்: 36,168

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வருடம் 1990. ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி. தெய்வ நாயகி மிஸ் எங்க வகுப்பிற்கு வந்ததும் எல்லோரையும் ஒரு முறை...

ஒரு நாளுக்கான வேலை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2019
பார்வையிட்டோர்: 30,253

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்செல்வி ஆனி வர்க்கி, ஹோம் நர்ஸ், மைலாடும் குன்று வீடு, குருவாயூர் (அஞ்சல்). அன்பான ஆனி, என் விளம்பரம் தொடர்பாகத்...

பொய்மை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2019
பார்வையிட்டோர்: 26,018

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்காலையிலிருந்து மொபைல் போன் அழைத்துக் கொண்டிருந்தது. அது புதிய நம்பராக இருந்தது. இது நிச்சயம் நரேஷ் கிடையாது என்று எடுத்துப்...

காக்கைச் சிறகினிலே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2019
பார்வையிட்டோர்: 22,158

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அதற்குள் அப்படியொன்று இருக்குமென்று சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை. அதன் விளைவாக நடந்த அத்தனை நிகழ்வுகளையும் நினைவுக்கு கொண்டு வந்துபோட்டது, மைக்கேல்...