கதைத்தொகுப்பு:ஈழநாடு

ஈழநாடு (1959) இலங்கையில் வெளியிடப்பட்ட தமிழ்ச் செய்தி நாளிதழ். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியிடப்பட்ட தமிழ் நாளிதழ் என அறியப்படுகிறது. யாழ்ப்பாணத் தமிழரின் குரல் என்று குறிப்பிடப்பட்டது.ஈழநாட்டின் 25-வது ஆண்டு நிறைவுமலர்
பிப்ரவரி 11, 1984-ல் 56 பக்கங்களுடன் பத்திரிகையின் அளவில் வெளியிடப்பட்டது. இம்மலரில் பத்திரிகையின் வரலாறு, பத்திரிகையாளர்களின் அனுபவக் கட்டுரைகள், மற்றும் பல கட்டுரைகள் வெளியிடப்பட்டன.2019-ல் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு இதழ் மீண்டும் தொடங்கப்பட்டது.

83 கதைகள் கிடைத்துள்ளன.

அவலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2026
பார்வையிட்டோர்: 1,323

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்று யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் எனது...

கிணறு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2026
பார்வையிட்டோர்: 1,065

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மினிபஸ் ஓடிக்கொண்டிருக்கிறது. வழக்கமான உற்சாகமோ கலகலப்போ...

பெண்ணின் பெருமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2026
பார்வையிட்டோர்: 1,074

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருகோணமலை பத்திரகாளி அம்பாள் சந்நிதியில் இருந்து...

நான் தோற்றுவிட்டேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2026
பார்வையிட்டோர்: 1,004

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மரண வீடு அமைதியாக இல்லை. ஒரே...

ரிஷி மூலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2026
பார்வையிட்டோர்: 1,079

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சாருதத்தனுக்கு மனதை வலித்தது. பக்குவத்தை காணத்...

ஆணிவேர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2026
பார்வையிட்டோர்: 1,060

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “நிர்மலா ! உனக்கு மூளை இருக்கா?...

அமராவதிச் சிலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2026
பார்வையிட்டோர்: 8,381

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மீருதுவான கானகம். மென்மையான கீதம். ஆஹா!...

சுமை தாங்கி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2026
பார்வையிட்டோர்: 2,489

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வீட்டுக்கு முன் விறாந்தையின் வலது மூலைப்பக்கமாக...

ஜீவநதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2026
பார்வையிட்டோர்: 2,519

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இன்னும் பதினைந்து நிமிஷங்களில் புகையிரதம் மணிகண்டானை...

உத்தியோக நாற்காலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2026
பார்வையிட்டோர்: 2,696

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மனம் சாந்தியால் நிறைந்து வழிகின்றது. போகும்...