கதைத்தொகுப்பு:சிறப்புக் கதை

1639 கதைகள் கிடைத்துள்ளன.

வலியறிதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2017
பார்வையிட்டோர்: 13,902

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஏங்க, பஞ்சாங்கய்யர் வர்றாரான்னு பாருங்க, ஹரிஷ¤ பக்கத்து வீட்டுக்கு போயி கொஞ்சம் கோமயம் வாங்கிட்டு வாடா. ஸஹா செல்லம் கொல்லைலேசெம்பருத்தியும்...

அந்திமாலையின் இருமுகங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2017
பார்வையிட்டோர்: 10,302

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்எழுதியவர்: மதி நந்தி ஹௌரா ஸ்டேஷனின் பிரும்மாண்டமான தகரக் கொட்ட கையின் கீழே நின்றுகொண்டு இரு சகோதரிகளும் நாற்புறமும்திரும்பித் திரும்பிப்...

என் மண்ணும் என் வீடும் என் உறவும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2017
பார்வையிட்டோர்: 15,088

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அது ஒரு ஆடி மாத நடுப்பகுதி…...

பஞ்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2017
பார்வையிட்டோர்: 12,233

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்எழுதியவர்: சுநீல் கங்கோபாத்தியாய் சிப்தாவிலிருந்து டால்டன்கஞ்ச் செல்லும் வழியில் வண்டி நின்றுபோய் விட்டது. புத்தம் புதிய, பளபளப்பான ஸ்டேஷன்வாகன், அது...

சக்தி மாற்றம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 20, 2017
பார்வையிட்டோர்: 19,405

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்விஸ்வா பௌதிகத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சக்தி மாற்றத்தைப்பற்றி ஆராச்சி செய்தவர்....

பிழைத்திருப்பதற்காக
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2017
பார்வையிட்டோர்: 9,496

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்எழுதியவர்: பிரபுல்ல ராய் தை மாதம் முடியப் போகிறது. அப்படியும் குளிர் போகும் வழியாயில்லை. தவிர இன்று காலையிலிருந்தே வானத்தில்இங்குமங்கும்...

அவர்கள் இல்லாத தேசம்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2017
பார்வையிட்டோர்: 10,860

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவர்கள் வாழ்ந்த நிலத்தின் பெரும்பகுதியைக் கடல்...

என்னைப் பாருங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2017
பார்வையிட்டோர்: 10,216

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்எழுதியவர்: சீர்ஷேந்து முகோபாத்தியாய் தயவுசெய்து என்னை ஒரு தடவை பாருங்கள். இதோ இங்கே இருக்கிறேன்! சற்றுமுன்புதான் நான் இடித்துப் புடைத்துக்கொண்டு...

இராமர் பதித்த அம்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2016
பார்வையிட்டோர்: 12,673

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்காரை ஷெட்டில் விட்டுவிட்டு ஆனந்தர் மெல்ல நடந்து பங்களாவுக்குள் நுழைந்தபோது, பாலகாண்டம் நடந்து கொண்டிருந்தது. சோபாவில் அமர்ந்து மெய்மறந்து செவியுற்றுக்...

பின்புலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2016
பார்வையிட்டோர்: 10,699

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்எழுதியவர்: தேபேஷ் ராய் தாறுமாறாகக் காற்றடித்துக் கொண்டிருந்தது – பங்குனி மாதம் போல் தாறுமாறாகக் காற்றடித்துக் கொண்டிருந்தது. – நாள்முழுதும்....