கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2025

323 கதைகள் கிடைத்துள்ளன.

சமர்ப்பணம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 13, 2025
பார்வைகள்: 8,252

கவிஞர் பிரேமதாசன் ரொம்பவும் ‘சென்ஸிடிவ்’, ‘டச்சி’, ‘மூடி மேன்’ - என்றெல்லாம் பல விதமாக அவரைப் பற்றி அபிப்ராயங்கள். அன்பிற்காகவும், பிரியத்திற்காகவும் எதையும் செய்யக் கூடியவர் என்றும்,...

கேபினட் டெசிஷன்ஸ்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 13, 2025
பார்வைகள்: 5,346

தலைமை செயலாளர் தண்டல் நாயகம் இ.ஆ.ப. கை கட்டி, வாய் பொத்தி, மெய் குழைந்து, முதுகு வணங்கி முதல்வர் முகஸ்துதிப் பிரியர் - மன்னிக்கவும் - டாக்டர்...

இங்கிதம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 13, 2025
பார்வைகள்: 3,914

சேர்மன் அந்த வயதில் எவ்வளவுக்கு எவ்வளவு கலகலப்பாகவும், ஜோவியலாகவும், சுமுகமாகவும் பழகினாரோ அவ்வளவுக்கு நேர்மாறாய் முசுடாகவும், முன் கோபியாகவும், கடுகடுப்பாகவும் இருந்தார் எம்.டி. இவர்தான் சேர்மனின் பிள்ளை...

தொண்டு நிலைமையைத் ‘தூ’ எனத் தள்ளி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 13, 2025
பார்வைகள்: 3,755

”’வெட்டவெளியே உலகம் என்றிருப்பார்க்குப் பட்டயம் ஏதுக்கடி குதம்பாய்?’ என்று தாயுமானவர் சொன்ன மாதிரி” - குப்புசாமி காரில் உடன் வந்து கொண்டிருந்தவரிடம் ஏதோ கூறிய போது டிரைவர்...

உண்மையின் நிழல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 13, 2025
பார்வைகள்: 2,516

செல்லம்மாள் அப்போது மிகவும் மனம் குழம்பிப் போயிருந்தாள். ‘மகளுக்கு வேலை கிடைக்க வேண்டுமானால், செல்வாக்குள்ள சிபாரிசு வேண்டும். செல்வாக்குள்ள சிபாரிசு வேண்டுமானால், நிலாவழகனைத் தேடித்தான் போக வேண்டும்’...

ஒரு சர்வதேசக் கருத்தரங்கு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 13, 2025
பார்வைகள்: 1,779

நகரின் மிகவும் செல்வாக்கு நிறைந்த ஸ்தாபனமாகிய சமூக இலக்கிய சேவா சங்கத்தின் ஜெனரல் பாடி கூடிய போது, யாரும் எதிர்பாராத விதமாக அப்படி ஒரு சர்ச்சை அங்கே...

களவும் கற்று…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 13, 2025
பார்வைகள்: 1,114

நண்பர்கள் எல்லாரும் விடை பெற்றுச் சென்ற பின் புலவர் அவனைக் கண்டித்தார். “இவ்வளவு வெளிப்படையா எல்லாத்தையும், எல்லாரிடமும் மனந் திறந்து பேசிக்கிட்டிருந்தா, அரசியல்லே உங்க எதிரிங்க உங்களை...

அமெரிக்காவிலிருந்து பேரன் வருகிறான்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 13, 2025
பார்வைகள்: 1,387

கனகசபையிடமிருந்து அந்த விமானத் தபால் கிடைத்த போது கிழவர் வேதகிரிக்கு மிகவும் மகிழ்ச்சியாயிருந்தது. அவர்கள் தன்னைப் பார்க்கக் கிராமத்துக்கு வரப் போவதில்லை என்ற விவரத்தைக் கடிதத்தில் படித்த...

சந்தேகங்களின் முடிவில்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 13, 2025
பார்வைகள்: 8,011

வியன்னா விமான நிலையத்தில், ஆளரவமற்று வெறிச்சோடிப் போன அந்த நள்ளிரவில் சந்தேகப்படத்தக்க சூழ்நிலையில், அந்த இளம் பெண் எனக்கு வற்புறுத்தி உதவ முன் வந்த போது, என்னுள்...

குணம் நாடிக் குற்றமும் நாடி..
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 13, 2025
பார்வைகள்: 1,667

காலையிலிருந்து வந்த டெலிபோன் கால்கள் எல்லாம் மணிக்குத் தான். தேடி வந்தவர்களில் பலரும் அவனைத்தான் தேடி வந்து விட்டுப் போயிருந்தார்கள். டாக்டர் சாமிநாதனுக்கு எரிச்சலாக மட்டுமில்லை, பொறாமையாகவும்...