கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 13, 2025

46 கதைகள் கிடைத்துள்ளன.

பிள்ளைப் பூச்சிகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 13, 2025
பார்வைகள்: 1,960

சுற்றி இருந்தவர்கள் அவளை இலட்சியம் செய்ததாகவே தோன்றவில்லை. அங்கிருந்த மேஜை, நாற்காலி, சுவர், தரை எல்லாவற்றையும் போல அவளையும் ஒரு ஜடப் பொருளாகவே நினைத்து மறந்து விட்ட...

ஸ்ரீராமனைக் காட்டிலும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 13, 2025
பார்வைகள்: 2,714

எவ்வளவுதான் படித்திருந்தாலும், என்னதான் நாகரிகம் அடைந்திருந்தாலும், மனிதர்கள் இதில் மோசமாகத்தான் இருப்பார்கள் என்று தோன்றியது. அவதார புருஷனாகிய இராமனே விதி விலக்காக நடந்து கொள்ளவில்லை என்றால் சாதாரண...

சமர்ப்பணம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 13, 2025
பார்வைகள்: 8,227

கவிஞர் பிரேமதாசன் ரொம்பவும் ‘சென்ஸிடிவ்’, ‘டச்சி’, ‘மூடி மேன்’ - என்றெல்லாம் பல விதமாக அவரைப் பற்றி அபிப்ராயங்கள். அன்பிற்காகவும், பிரியத்திற்காகவும் எதையும் செய்யக் கூடியவர் என்றும்,...

கேபினட் டெசிஷன்ஸ்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 13, 2025
பார்வைகள்: 5,320

தலைமை செயலாளர் தண்டல் நாயகம் இ.ஆ.ப. கை கட்டி, வாய் பொத்தி, மெய் குழைந்து, முதுகு வணங்கி முதல்வர் முகஸ்துதிப் பிரியர் - மன்னிக்கவும் - டாக்டர்...

இங்கிதம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 13, 2025
பார்வைகள்: 3,893

சேர்மன் அந்த வயதில் எவ்வளவுக்கு எவ்வளவு கலகலப்பாகவும், ஜோவியலாகவும், சுமுகமாகவும் பழகினாரோ அவ்வளவுக்கு நேர்மாறாய் முசுடாகவும், முன் கோபியாகவும், கடுகடுப்பாகவும் இருந்தார் எம்.டி. இவர்தான் சேர்மனின் பிள்ளை...

தொண்டு நிலைமையைத் ‘தூ’ எனத் தள்ளி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 13, 2025
பார்வைகள்: 3,729

”’வெட்டவெளியே உலகம் என்றிருப்பார்க்குப் பட்டயம் ஏதுக்கடி குதம்பாய்?’ என்று தாயுமானவர் சொன்ன மாதிரி” - குப்புசாமி காரில் உடன் வந்து கொண்டிருந்தவரிடம் ஏதோ கூறிய போது டிரைவர்...

உண்மையின் நிழல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 13, 2025
பார்வைகள்: 2,497

செல்லம்மாள் அப்போது மிகவும் மனம் குழம்பிப் போயிருந்தாள். ‘மகளுக்கு வேலை கிடைக்க வேண்டுமானால், செல்வாக்குள்ள சிபாரிசு வேண்டும். செல்வாக்குள்ள சிபாரிசு வேண்டுமானால், நிலாவழகனைத் தேடித்தான் போக வேண்டும்’...

ஒரு சர்வதேசக் கருத்தரங்கு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 13, 2025
பார்வைகள்: 1,758

நகரின் மிகவும் செல்வாக்கு நிறைந்த ஸ்தாபனமாகிய சமூக இலக்கிய சேவா சங்கத்தின் ஜெனரல் பாடி கூடிய போது, யாரும் எதிர்பாராத விதமாக அப்படி ஒரு சர்ச்சை அங்கே...

களவும் கற்று…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 13, 2025
பார்வைகள்: 1,100

நண்பர்கள் எல்லாரும் விடை பெற்றுச் சென்ற பின் புலவர் அவனைக் கண்டித்தார். “இவ்வளவு வெளிப்படையா எல்லாத்தையும், எல்லாரிடமும் மனந் திறந்து பேசிக்கிட்டிருந்தா, அரசியல்லே உங்க எதிரிங்க உங்களை...

அமெரிக்காவிலிருந்து பேரன் வருகிறான்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 13, 2025
பார்வைகள்: 1,374

கனகசபையிடமிருந்து அந்த விமானத் தபால் கிடைத்த போது கிழவர் வேதகிரிக்கு மிகவும் மகிழ்ச்சியாயிருந்தது. அவர்கள் தன்னைப் பார்க்கக் கிராமத்துக்கு வரப் போவதில்லை என்ற விவரத்தைக் கடிதத்தில் படித்த...