கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 14, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

காற்றைப் போன்றதடி என் காதல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2022
பார்வையிட்டோர்: 5,087
 

 சித்தப்பிரமை பிடித்தவனாகவே அவன் எனக்கு அறிமுகமானான்! ஸ்காபரோ நகரில் எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இரண்டு பிரதான வீதிகள் குறுக்கறுக்கும் இந்தச்…

கற்கண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2022
பார்வையிட்டோர்: 6,105
 

 (1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆக்கியோன் முன்னுரை கற்கண்டு, பொறுமை கடலிலும்…

மாமியார், மருமகள் உலகமகா யுத்தம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2022
பார்வையிட்டோர்: 13,315
 

 கி.மு….கி.பி. – அதாவது கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்குப் பின் என்று காலத்தைக் கணக்கிடச் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் அளவுகோல் வைத்திருக்கிறார்கள். அதேபோல,…

சிரித்தால் அழகு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2022
பார்வையிட்டோர்: 14,736
 

 “என்னம்மா அது? பார்த்துப் பார்த்து சிரிச்சிகிட்டிருக்கே?” என்றவாறு எனது படுக்கையருகே வந்தமர்ந்தார் அம்மா. ஆம். என் கையிலிருக்கும் இந்த புகைப்படம்…

கையெழுத்து…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2022
பார்வையிட்டோர்: 4,390
 

 இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், வீடு சத்தமாக இருந்தது. மற்ற நாட்களெல்லாம் வீட்டில் ஆள் நடமாட்டம் குறைவு என்பதால் இன்று மட்டும்…

வாரிசுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2022
பார்வையிட்டோர்: 4,595
 

 “என்னமோ சீரியசா ஏதோ போயிட்டிருந்தது போல. நான் வந்து வாசல்லெ நின்னு கொஞ்ச நேரம் கழிச்சுதா திரும்பிப் பாத்தீங்க.. ”…

துணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2022
பார்வையிட்டோர்: 14,480
 

 “வணக்கம்!பண்ண.” “வாடா!வெள்ள,மண்டய சொரியாத. என்ன வேணுஞ்சொல்லு.” “பண்ண,ரெண்டு மாடு வாங்கிருக்கேன்.” “அப்படியா!மாட்ட வேணா…நம்ம தோட்டத்துல மேய்ச்சிக்கோ,வேற என்ன?” “சரி பண்ண,மேய்ச்சுக்கிறேன்”னு…

வெட்டு ஒண்ணு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2022
பார்வையிட்டோர்: 7,911
 

 பட்டங்கள் பல பெற்ற அறிவு ஜீவி சுந்தரலிங்கத்தின் கையைத் துண்டாக வெட்டும் நோக்கத்தோடு கபாலி அரிவாளை வீசவில்லை. ‘சும்மா மிரட்டி…

என்ன ஆச்சு?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2022
பார்வையிட்டோர்: 7,473
 

 ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி். பிற்பகல் மூன்று மணி. திடீரென்று ஆபிசில் பரபரப்பு. அன்று ஆபிசில் சுமார்எண்பது பேர் வேலைக்கு வந்திருப்பார்கள்….

ஜக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2022
பார்வையிட்டோர்: 7,514
 

 (1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 6. நாடகம் நடந்தது | 7….