உங்கள் கருத்து

சிறுகதைகள் இணைய தளத்தை பார்வையிட்டமைக்கு நன்றி.

உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.

உங்கள் கருத்துகளை என்றும் வரவேற்கிறோம். நன்றி.

தள ஆசிரியர் மேற்பார்வை இட்ட பின்னரே உங்கள் கருத்துகளை காண முடியும்.
உங்கள் கருத்துகளை பதிவு பண்ணாமல் இருக்க தள ஆசிரியர்க்கு உரிமை உண்டு.

Once you post a comment, it will visible only after moderator review the comment and approve it.
Moderator have rights not to publish any comment which are inappropriate.


Write a new entry for the Guestbook

 
 
 
 
 
 
 

Fields marked with * are required.
Your E-mail address won't be published.
It's possible that your entry will only be visible in the guestbook after we reviewed it.
We reserve the right to edit, delete, or not publish entries.
ரா.நீலமேகம் from கோயம்புத்தூர்
October 27, 2026 at 3:48 am
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு நீலமேகம் வணக்கம். 25000 கதைகளை தங்கள் இணையத்தில் பதிவு செய்து வெளியிட்டமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இது ஒரு சாதாரண செயல் அல்ல. மிகப் பெரிய சாதனை என்று சொல்வேன். இந்த பெருமையில் நானும் ஒரு சிறிய அளவில் பங்கு கொண்டுள்ளதை எண்ணி மகிழ்கிறேன். உங்களின் இப்பணி மேன்மேலும் பலமடங்கு வெற்றி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். தொடர்ந்து என் போன்ற சிறுகதை எழுதும் புதிய அறிமுக எழுத்தாளர்களுக்கு தாங்கள் தரும் ஆதரவுக்கு நன்றி கூற வார்த்தைகள் போதாது. இந்த மகத்தான செயலை அயராது செய்து வரும் தங்களுக்கும் தங்கள் அணிக்கும் மிக்க நன்றி.
Please wait...